Delhi Chalo என்ற பெயரில் பிப்ரவரி 13ஆம் தேதி தலைநகர் டெல்லிக்கு நுழையப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில், அவர்களை தடுக்கும் விதமாக முன்னேற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

#Delhi #Farmers #Farmersprotest

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Share.

46 Comments

  1. உண்மையான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யதா பாசிச பார்ப்பன அடிமை கட்சி தீவிரவாத கட்சி…. உடனே சங்கி கள் இங்கு வந்து கதற வேண்டாம்…. இது தான் உண்மை …. 1000 கோடி செலவில் ரோமர் கோவில் வேண்டும் என்று கூறவில்லை மாறாக மக்களை காப்பது தான் ரோமர் கூறியது …. மக்களை மத ஆய்தத்த்யும் அரசியல் அக்கும் பாலியல் சல்சா கட்சி

  2. உண்மையான விவசாயிகளுக்கு இப்படி வருடக்கணக்கில் போராட்டம் நடத்த நேரம் இருக்குமா🤔

  3. ஆம் உண்மையான வர்கள் தான் முழுமையாக போராட முடியும்

    போலிகள் போராட முடியாது

  4. The Indian Government has many benefits, initiatives and assistance to genuine farmers.

    The list below is just some of the program that is benefitting farmers in India:

    Pradhan Mantri Kisan Maandhan Yojna
    Pradhan Mantri Kisan Samman Nidhi
    Pradhan Mantri Fasal Bima Yojana
    Modified Interest Subvention Scheme (MISS)
    Agriculture Infrastructure Fund (AIF)
    Rashtriya Krishi Vikas Yojana

    Those are just at the top of my head. There is many more benefits for genuine farmers.

    This politically inclined rally is nothing but con job

  5. இந்த செய்தி அவ்வளவா views போகாது. ஆனா கிளம்பாக்கம் பத்தி நியூஸ் போடுங்க. ஒரு மணி நேரத்துல நல்ல வியூஸ் போகும்.. நிறைய கமெண்ட்ஸ் வரும். ஏன்னா நம்ம கட்சிகளின் IT விங் அந்த மாதிரி …உங்க செய்திய பொது மக்கள் எங்க பாக்குறாங்க.. எல்லா கட்சிகளின் IT விங்த்தான் பாக்குது …

  6. இரும்புக்கரம் கொண்டு அடங்குவார்கள் தேர்தலுக்கு பிறகு‌.
    தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதி கொடுத்து நம்ப வைப்பார்கள்.
    அவர்கள் ராஜதந்திரி.
    இந்தியா கூட்டணி ஆரம்பிக்கும்போதே.

    ஊழல்வாதிகள் ஓன்று சேர்ந்து ள்ளார்கள் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றார் மோடி.

    அமித்ஷா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் இறுதிநாள்வரை அவர்கள் கூட்டணி நீடிக்காது என்று சவால்விட்டார்.

    அதற்கான வேவையை தொடர்ந்து மறைமுகமாக அதிகார பலம் கொண்டு கட்டமைத்தார்கள்.

    ஒரு பக்கம் வருமானவரித் துறை, EDM ரெய்டு.
    இன்னொருபக்கம் எதிர்கட்சியினரிடேயே ஊடகம் மூலம் பூசல்.
    சரத்பாவர் கட்சியை உடைத்தது.
    நிதிஷ்குமார் கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கி இந்தியா கூட்டணியை விட்டு வெளியேற வைத்து தங்கள் பக்கம் சாய்தத்தது.

    இன்னும் ஒரு நூற்றாண்டு வரை பாஜாகவை அசைக்க முடியாது.

  7. 🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾🚜🐄🌾👏👏👏👏👏👏👏👏👏👏👏

  8. அன்னிய நாட்டினர் படையெடுத்தால் கூட இவ்வளவு பாதுகாப்பு இருந்திருக்காது என்று கருதுகிறேன்.

  9. வாழ்க வாழ்க……
    வாழ்க வாழ்க……
    மத வெறி…… கொலை வெறி……
    குறிப்பாக……
    பிராமண வெறி……….
    ஆர் எஸ் எஸ்…….
    மோடியின்…….
    மக்கள் விரோத………
    கொடுங்கோல் ஆட்சி??????

  10. இன்டர்நெட் இணைப்பு துண்டிப்பு மிகவும் மோசமான ஒரு செயல்…. சர்வாதிகார ஆட்சியை காட்டுகிறது….
    விவசாயத்திற்கு அரசு அனைத்து வித ஆதரவும் தர வேண்டும்

  11. Farmers ஆ ? 😁
    இதென்ன கூத்து?😃 பஞ்சாபிலிருந்து மட்டும் ஏன் கிளம்புறானுங்க ?🤣 இந்தியாவில் வேறு எந்த மாநில விவசாயிகளும் ஏன் கலந்துகொள்ள மாட்றாங்க ?🤩

    ஓஹோ !
    அன்னிய மற்றும் உள்நாட்டு தீயசக்திகள் கைகோர்த்து விட்டதா !
    😉🙃🙂😁😄🤣😅😆😃🤩😘😛😜🤪

  12. மகாத்மா கொலையில் இருந்து இன்று விவசாயி "அகிம்சை வழி" போராட்டம் வரை Rss BJP சங்கி கூட்டத்தால " நசுக்கபடுகிறது" இந்திய ஜனநாயகம் கேள்வி குறியாகிவிட்டது

  13. நீங்க சாப்பிடும் போது உங்கள தடுத்தா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல.

  14. தேசிய திராவிட அயோக்கிய 🐷 களுக்கும் அவர்களது கூட்டணிக்கும் வாக்கு அளிக்காதீர்கள்.அயோக்கிய சங்கீக்கு ஓட்டு போட்டால் உனக்கு சந்ததிகள் இல்லை.திராவிட பன்றிகளுக்கு ஓட்டு போட்டால் உனக்கு அடுத்த தெவசம் பண்ண தலைமுறை இல்லை.நாளை அயோக்கிய பாஜக சங்கி அண்ணாமலைக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்ட அதானிக்கு டேக்கு (Takeu)… இன்று சேலம் மலை ஏறி பார் திராவிட பன்றிகள் மேய்ந்தது தெரியும்.மலை விழுங்கி மலம் அரக்கர்கள். I Hate Both 2 RAMASAMY'S In India.அரசியல் ஆன்மீகம் BOTH SOUTH & NORTH

  15. ஆணி வைத்து தடை போட்டால் இரும்பு சீட் தயாரிப்பவர்கள் ஆணிமேல் இரும்பு சீட்டை போட்டு வாகனங்கள் போராட்டத்திற்கு செல்ல இரும்பு சீட் கொடுத்து உதவுமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

  16. நவீன எல் பீ ஜி சப்ஸ்சிடி திருட்டு,
    நால்வழி சாலையர் கொல்லையர் கூட்டம்,
    மனநலம் குன்றிய மதவெறி பாலியல் ஜலஜா கொடுங்கோலன் ஒழிய வாழ்த்துவோம்

Leave A Reply