30 Days Food Delivery in Europe – Day 7! 🚴‍♂️🇷🇸

Day 7-ம் Serbia-ல Food Delivery பண்ணி இருக்கேன்.
இந்த நாள் முழுக்க Electric Bike use பண்ணி Wolt & Glovo orders எடுத்தேன்.

இந்த video-ல என்னுடைய real delivery experience, working hours, orders & earnings எல்லாத்தையும் share பண்றேன். 💰

📌 இந்த video-ல:
🇷🇸 Serbia Food Delivery
🚴‍♂️ Electric Bike
📦 Wolt & Glovo Orders
💰 Day 7 Real Earnings
⏱️ Working Hours
💸 Daily Income
🇪🇺 Europe Delivery Job Reality

30 Days Challenge-ல Day 7 complete! 🔥 இன்னும் 23 Days இருக்கு!
👉 Video பிடிச்சிருந்தா Like 👍 & Subscribe ❤️ பண்ணுங்க.

Share.

4 Comments

Leave A Reply