Click the Link to join JRF Riding Group : https://chat.whatsapp.com/CTzHhcPcaka…

Instagram link :
https://www.instagram.com/jack_cruisi…

Rajasthan Bike Ride 2025 : • Rajasthan Bike Ride 2025

Gear I wear
Helmet : SMK GULLWING TEKKER
Jacket : Rynox Stealth Evo v3 Riding Jacket Black
Riding pants : Raida Rover Black Riding Pant
Riding gloves : RYNOX STORM EVO 2 GLOVES – BROWN
Boots : Eego Italy Genuine Leather Water Resistant Ridding Boots
Rain gear : Rynox H2GO Pro 3 Rain Jacket (Hi Viz Green)
H2GO PRO RAIN PANTS

Bike Accessories
Tank bag: Magnapod Tank Bag – Rynox
Top box : Motorcycle Top Box – 56L
Saddle Bags : Rynox Drystack Waterproof Saddlebags – Stormproof
Tail Bag : Rynox Navigator Tail Bag 50 ltr

Equipment I use to Capture
Camera 1 : Gopro Hero 12 & Media mod
Camera 2: INSTA 360 X4
Camera 3: Insta 360 x2
Camera 4 : Gopro Hero 7
Camera 5 : Drone . DJI Mini 4
Camera 6 : i phone 15pro
Editing Software : Wondershare Filmora

[박수] ஹாய் குட் மார்னிங் இப்ப எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா, ராஜஸ்தான்ல ஜெசமீர்ல பாயல் அப்படின்ற ஒரு ஸ்டேல தங்கி இருக்கேன். கிட்டத்தட்ட பாக்குறதுக்கு பாருங்க ஒரு சிக்ஸ் மந்த் முன்னாடி போயிருந்த அந்த லடாக்ல தங்குன டெசர்ட் மாதிரிதான் இதுவும் டெசர்ட்தான். சோ தாட் டெசர்ட் இங்கதான் ஸ்டார்ட் ஆகுது. நேத்து ஈவினிங் அந்த வீடியோஸ் எல்லாம் அப்டேட்ல பார்த்திருப்பீங்க. இப்ப அவ்வளோதான் காலையில இப்ப 6ற மணி ஆகுது. இன்னைக்கு வந்து ஜெய்ப்பூர் போனும். சோ அதனால எல்லாத்தையும் பேக் பண்ணியாச்சு. காலையில சூடா டீயும் கொடுத்துருக்காங்க. பட் கிளம்பி நாங்க இன்னைக்கு ஜெய்ப்பூர் போக போறோம். கிட்டத்தட்ட 10 ஹவர்ஸ் ஆகும் அதிகபட்சமான்னு நினைக்கிறேன். [음악] [음악] [음악] குட் மார்னிங் அப்பறம் ப்ரோ உங்க டென் மட்டும் இருட்டா இருந்துச்சு எனக்கு லைட் சுவிச் எங்க இருக்கு லைட் தெலையா இருட்டா இருக்கு ஜெய வரல முக்குது அது என் சொல் படிதான் கேடம். சரியா சதா ராயல் என் பில்லனாலே என் சொல்படிதான் கேக்கும் பாருங்க மாருதி கூட மாட்டி கிடக்கு அந்த கார் அதுல மாட்டி கிடக்கு. நீங்க காலையில ஒட்டகத்தை வச்சா இழுக்கணும். அதல்லாம் இத எதுக்கு கொண்டுந்துங்க நிப்பாட்டனுங்க இத தேடி கொண்டு வந்துன நம்ம திருப்ப முடியல நமக்கு திருப்ப முடியாம போச்சு. ப்ரோ வந்துட்டீங்களா? ஆமா குட் மார்னிங் அவரு கிளம்பிட்டாரு நம்ம தீனன். ஹாய் ப்ரோ குட் மார்னிங் கிளம்புறோம் நாங்க ஓகே ப்ரோ அவரு பாகிஸ்தான் பார்டர போய் பாத்துட்டு வந்து சுட்டு போட்டு வாங்க போறாரு. அண்ணே பின்னாடி நிக்காதீங்க மூஞ்சல லைட்டா தள்ளுங்க பாப்போம். சைடுல நின்னு தள்ளுங்க வாங்க பின்னாடி தள்ளனா பண்ண அடிக்கும். ஓகே ஓகே அப்படியே விட்டுருங்க. தலைவ வந்துட்டான். ங்க போயமாப்பா போய பு டெசர்ட் அவங்க அந்த வீல் கொடுக்கணுங்கறதுக்காக டெசட் பண்ண அப்படியே வச்சிட்டாங்க. வே இதுல வந்து கார்ல்லாம் வரதுக்கு ரோட் ரோடு போட்டுருக்கணும். போடல பீல் மண்ணுல வண்டி ஓட்டணும்ங்கற பீல் இருக்குல்ல எல்லாருக்கும் அந்த பீல கொடுக்குறாங்க மூணு வண்டிய நன்னா எடுத்து விட்டுருக்கேன். இ பாருங்க ஒட்டகம் போது பாருங்க சவாரிக்கு காலையிலே உ தெரியுதா இதுல ஒட்டகம். ஆனா ரெண்டு ஒட்டகம் போது பாருங்க. வாவ் அழகா போகுது. சோ இந்த கேம்ப்லதான் தங்கி இருந்தோம். பாயல் சபாரி கேம்ப். நல்லா பாத்துக்கிட்டாங்க. நல்ல மனுஷங்க இதுல இருக்கறவங்க எல்லாருமே. ஏன்னா இங்க கேம்ப் வந்து 100ஸ் ஆப் கேம்ப் இருக்கு உங்களுக்கு. இத சுத்தி இந்த டெசர்ட்ட சுத்தி நிறைய கேம்ப் இருக்கு. பட் எல்லா கேம்பும் இப்படி பாத்துப்பாங்களான்னு தெரியாது. நேத்து இதுலதான் இந்த ஜீப்லதான் நேத்து ஜீப் சபாரி எல்லாம் செஞ்சோம். சோ என்ட்ரன்ஸ் இப்படிதான் இருக்கும். ஓகே. இப்ப என்னன்ன லோட் பண்ணியாச்சு. இந்த ரைட பத்தி சொன்னா இதுதான் என்னுடைய லாஸ்ட் லாங் ரைடு ராஜஸ்தான்ல. ஜெய்ப்பூர் போயிட்டோம்னா அதுக்கப்புறம் வந்து நாளைக்கு ஜெய்ப்பூர் மட்டும் எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு வண்டிய பேக் பண்ணிட வேண்டியதுதான். சோ இன்னைக்குதான் ராஜஸ்தான் ரைடோட லாஸ்ட் ரைடு. வெல்கம் டு ஜாக் குரூசிங் ரைடர் சேனல். ராஜஸ்தான் ரைடுல தமிழ்நாட்டல இருந்து நாங்க கிளம்பி கிட்டத்தட்ட 16 வது நாள் இன்னைக்கு ஆக்சுவலா 16த டே. இப்ப எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா ராஜஸ்தான்ல இருக்கற ஜெயசல்மர் சோ ரொம்ப ரொம்ப முக்கியமான ஸ்பாட்டா ராஜஸ்தான் ரைல நினைக்கக்கூடிய ஒரு இடம். சோ இங்க நேத்து ஈவினிங் வந்திருந்தோம். வந்து முக்கியமா இந்த பாயல் ஸ்டே அப்படின்னு சொல்லக்கூடிய இந்த இடத்துலதான் நாங்க தங்கி இருந்தோம். ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. நல்லாவே இருந்தது. சில ஆக்டிவிட்டீஸும் பண்ணிருந்தோம். ரொம்ப எப்படி சொல்றது ரொம்ப அழகா அத அவங்க அரேஞ்ச் பண்ணிருந்தாங்க எல்லாமே. அது எல்லாமே முடிஞ்சது ஆனா இப்ப பெரிய மன கஷ்டத்தோட தான் இங்க இருந்து கிளம்புறேன். ஏன்னா நல்ல இடத்தை விட்டுட்டு போறோம்ன்ற கஷ்டம் கூட இல்ல. என்ன கஷ்டம்னா ஆக்சுவலா ஜெயசல்மர்ல ரொம்ப ரொம்ப முக்கியமான இன்னொரு இடம் என்னன்னு பாத்தீங்கன்னா பாகிஸ்தான் பார்டர் அங்க இருக்கற வில்லேஜஸ் ஆக்சுவலா முக்கியமா நிறைய வீடியோஸ்லாம் நீங்க பார்த்திருப்பீங்க. சோ அந்த உண்மையான அந்த ராஜஸ்தானுக்குரிய அந்த தீம்ல நீங்க பார்க்கணும்னா இங்க இருக்கற அந்த ஜெயசல் மேர்ல இருக்கற அந்த இடம்தான் பட் என்னன்னு பாத்தீங்கன்னா கூட வந்தவங்க யாரும் அத ஒத்துக்கல இது எனக்கு இருந்த இன்னொரு இது என்னன்னு பாத்தீங்கன்னா தீனா பிரதர் அவர் ஏற்கனவே லாஸ்ட் எபிசோட்லயும் சொல்லிருந்தேன். அவர் வேற ஒரு பர்சனல் விஷயமா வராரு. இங்கதான் ஃபர்ஸ்ட் அவர நான் மீட் பண்றேன். ஆக்சுவலா அவரு வந்து பாத்தீங்கன்னா இங்க இருந்து பாகிஸ்தான் பார்டருக்கு இன்னைக்கு காலையில கிளம்பிட்டு அங்க போய் பார்த்துட்டு நாளைக்கு ஜெயிப்பவர் வந்து அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு போற மாதிரி அவர் பிளான் பண்ணிருக்காரு. சோ அதை பத்தி பேசும்போது டீம்ல என்ன சொன்னாங்கன்னா நீங்க டே கிளம்பி அவர் கூட போயிடுங்க. நாங்க எல்லாருமே ஜெய்ப்பூர் தான் போறோம். ஜெயசல்மர்ல ஒரு நாள்தான் பிளான் அப்படின்னாங்க. பட் எனக்கு அது உண்மையாவே மன கஷ்டமா இருந்தது. இப்ப இந்த இடத்துல நீங்க பாகற மாதிரி ஆக்சுவலா இங்க இருந்து நான் ரைட் ஹேண்ட் சைடு திரும்பிட்டேன்னா அது வந்து பாகிஸ்தான் பார்டர்தான். யோசிச்சு ஒருவேளை சரி நம்ம அப்படி கூட போயிரலாம் அப்படின்னு கூட போயிட்டுதான் ஒரு யூடர்ன் எடுத்தேன் நானு. இந்த வீடியோல ஃபர்ஸ்ட்டே சொல்லனா பல யூடர்ன் எடுத்துருப்பேன் நானு திருப்பி திருப்பி அதுல ஃர்ஸ்ட் யூடர்ன் என்னன்னா பாகிஸ்தான் பார்டர் போய் பாத்துரலாம் பாத்துட்டு ஒரு நாள் ஸ்டே பண்ணிட்டு கூட வரலாம் அப்படின்னு பாகிஸ்தான் பார்டர்னா வெறும் பார்டர் மட்டும் கிடையாது. அங்க இருக்கற வில்லேஜஸ் ஆக்சுவலா நம்ம ராஜஸ்தானுக்குரிய நேட்டிவ் வில்லேஜஸ்னு சொல்லுவாங்க இல்லைங்களா சோ பாரம்பரிய அந்த கிராமங்கள் எல்லாமே அங்கதான் இருக்கு. சோ அத எல்லாமே எக்ஸ்ப்ளோர் பண்ணனும்னு ஆசை பட் அதுக்கு வாய்ப்பே இல்லை அதனாலதான் இப்ப நீங்க வீடியோல பாக்குற மாதிரி சுத்தி சுத்தி வந்துகிட்டே இருக்கற இந்த இடத்துல டீம்லாம் முன்னாடியே கொஞ்சம் முன்னாடியே கிளம்பி போயிட்டாங்க சரி அப்புறம் ஒரு கட்டத்துல யோசிச்சு நம்ம ரைட் ஆரம்பிக்கும் போது ஒரு விஷயத்தை நம்ம எடுத்திருந்தோம் முடிவு எடுத்திருந்தோம் என்னன்னா என்ன ஆனாலும் சரி ஏற்கனவே லடாக் ரைட்ல குரூப் ரைடு வரும்போதுதான் கடைசியா ஒரு பிரச்சனை என்ன வந்துச்சுன்னா நான் தனியா வந்துட்டேன் அப்படின்ற ஒரு பிரச்சனை வந்துச்சு. சோ அந்த பிரச்சனை வரக்கூடாது. என்ன ஆனாலும் நம்ம ஸ்டாண்ட் பண்ணி நிக்கணும் அப்படின்ற ஒரே ஒரு காரணத்துக்காக மறுபடியும் யூடன் எடுத்து ஜெய்ப்பூர் வழியாவே கிளம்பலாம் அப்படின்னு கிளம்பி டீம் கூடவே இருக்கணும் விலக வேணாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டு கிளம்புறேன். ரொம்ப ரொம்ப மன கஷ்டத்தோடுதான் கிளம்புறேன். ஏன் அப்படின்னா இவ்வளவு தூரம் செலவு பண்ணி இவ்வளவு தூரம் வந்து மறுபடியும் எப்ப வந்து இந்த இடத்துல்லாம் பார்க்க முடியும்னு தெரியாது. இவ்வளவு தூரம் வந்தாச்சு. ஆக்சுவலா நாங்க ஸ்டே பண்ணிருந்த அந்த பாயல் ஸ்டேல இருந்து இந்த பாகிஸ்தான் பார்டர் வந்து பாத்தீங்கன்னா ஜஸ்ட் ஒரு 30 30 டு 25 km தான். 25 டு 30 தான் 25ல இருந்து 30 kmக்குள்ளதான். ஆனா பாத்தீங்கன்னா அதுக்கே அலோ பண்ணல இல்லன்னிட்டாங்க. சோ டீம் ஒத்த தொழிக்கலன்னா நம்ம ஒன்னாங்க பேசி ஒன்னும் பிரயோஜனம் இல்லை. அதனால வேற வழியே இல்லை அப்படின்ற பட்சத்துல நான் வந்து சரி ரைட் ஜெய்ப்பூர் கிளம்பலாம் அப்படின்னு அந்த மன கஷ்டத்துலதான் அங்க இருந்து கிளம்புனேன். ஆனா கிளம்பும் போதே என்னன்னா எனக்கு வந்து அது ஒன்னு நடக்கல அப்படின்றத விட நேத்து நடந்த இந்த ஜெயசில்மர்ல நான் பார்த்த பல விஷயங்கள் ரொம்ப ரொம்ப எனக்கு இனிமையா இருந்தது. முக்கியமா வந்து பாத்தீங்கன்னா ஃர்ஸ்ட் நாங்க போன அந்த ஹான்டட் வில்லேஜ்ன்னு சொல்லக்கூடிய குல்தாரா. சோ அந்த வில்லேஜ் உண்மையாவே ஏதோ பாக்க ஏதோ பேய் நடமாட்டோம். ஆளுங்கள்ல தண்ணி இல்லாம ஓடிட்டாங்க அந்த மாதிரி கதைகள் தான் இருந்தத ஆனா அந்த இடம் வந்து பாத்தீங்கன்னா டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் பாக்குறதுக்கும் ரொம்ப ஒர்த்தான இடமா இருந்தது ஜெயசல்மர்ல. அப்புறம் ரெண்டாவது வந்து ஆக்சுவலா பாத்தீங்கன்னா இங்க வரும்போது பாயல் ஸ்டே வரும்போது பாத்தீங்கன்னா பாயல் கேம் சென்டர்ல ஆக்சுவலா அவங்க வந்து ரொம்ப எப்படி சொல்றது ரொம்ப பக்காவான அரேஞ்ச்மென்ட்ஸ் ஆக்சுவலா அவங்க வந்து ப்ரொபஷனலா அரேஞ்ச் பண்ணி வச்சிருந்தாங்க. நாங்க வந்த உடனே ஒரு ஒன் ஹவர் டைம் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் நாங்க எல்லாம் ரெஃப்ரஷ் ஆயிட்டு எல்லாம் ரெடி ஆன உடனே பாத்தீங்கன்னா ஜீப் சபாரி ரெடியா இருந்தது. எங்கள இருட்டுறதுக்குள்ள அந்த டெசர்ட்டுக்கு கொண்டு போயிட்டாங்க சாம் டெசர்ட்டுக்கு. அங்க போனா லாஸ்ட் எபிசோடுல பார்த்திருப்பீங்க எந்த மாதிரியான என்ஜாய்மென்ட்ன்ு. அதெல்லாம் முடிச்சுட்டு வந்த உடனே ஒரு ஹாஃப் ஹவர் டைம் கொடுத்தாங்க. உடனே பாத்தீங்கன்னா கல்சரல் ப்ரோக்ராம் உள்ளவே கேம்புக்குள்ள வச்சிருந்தாங்க. சோ அது கிட்டத்தட்ட ஒரு மூணு மணி நேரம் நடந்தது. ரொம்ப நல்லாவே இருந்தது மியூசிக், டான்ஸ் அதுக்கப்புறம் என்னன்ன ஆக்டிவிட்டீஸ்லாம் இருந்தது எல்லாமே. சோ எல்லாமே நல்லா இருந்தது. முடிஞ்ச பிறகு பாத்தீங்கன்னா நல்ல சாப்பாடு கொடுத்திருந்தாங்க. நைட் டின்னர் வந்து எக்ஸலன்ட்டா இருந்தது. பிளஸ் இந்த கல்சரல் நடக்கும் போதே பாத்தீங்கன்னா, நடுவுல நடுவுல நிறைய உங்களுக்கு வந்து டயர்ட் ஆக கூடாதுன்னு சொல்லிட்டு, அங்க வந்து பயங்கர சில்னஸ்தான். இப்ப ஆக்சுவலா நான் இப்ப ஓட்டிட்டு இருக்கற டைம் கூட பாத்தீங்கன்னா, டெசர்ட்ன்றதுனால பயங்கர சில்னஸ் இருக்கும் இங்க. சோ, அந்த சில்னஸ்ல பாத்தீங்கன்னா, அதுக்கு ஏத்த மாதிரியான நல்ல சுட சுட ஸ்நாக்ஸ் எல்லாம் வந்துட்டே இருந்தது. டீ, காபி அதுக்கப்புறம் என்னென்னவோ நிறைய கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. லாஸ்ட் எபிசோட்ல அதுல பார்த்திருப்பீங்க. சோ இந்த கஷ்டத்தோட இந்த நல்ல நினைவுகள் ரெண்டும் சேர்ந்துதான் இப்ப நானு ட்ராவல் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். ஆனா உண்மையா சொல்லணும்னா ரைடரா யாராவது பாக்குறீங்கன்னா நான் உங்களுக்கு சஜஸ்ட் பண்ணுவேன். எப்பவுமே இந்த மாதிரி ஹரிபரில ரைட் பண்ணாதீங்க. முக்கியமா ஜெயசில்மர் போனீங்கன்னா நாங்க நிறைய இடத்தை ராஜஸ்தான்ல மிஸ் பண்ணோம். அதுல ஜெயசில்மர்ல மிஸ் பண்ண ஒரு இடம் வந்து இந்த பாகிஸ்தான் பார்டர். அங்க போய் ஒரு நாளாவது ஸ்டே பண்ணுங்க. ஏன்னா அங்க இருக்கற வில்லேஜஸ் அங்க இருக்கற அந்த ஆத்தென்டிக் நேட்டிவ் கல்ச்சர்ல்லாம் சூப்பரா இருக்கும். சோ அத மிஸ் பண்ணிடாதீங்க. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. சோ அந்த எண்ணத்துலதான் நானு வரும்போது ஃபர்ஸ்ட் யூடர்ன்னா போலாம் போக வேணாம்ன்னு சொல்லிட்டு அப்படி எடுத்து மறுபடியும் ஜெய்ப்பூர் பக்கமாவே திரும்பிட்டேன். அப்படி திரும்பி வரும்போது பாத்தீங்கன்னா எப்பவுமே இந்த ரைடுல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ரைடு வந்து பல சர்ப்ரைஸ் நமக்கு வச்சிருக்கும். முக்கியமா எவ்வளவோ கஷ்டம் இல்ல என்ன மாதிரியான பெயின் இருந்தாலும் எல்லாத்தையுமே வந்து பாத்தீங்கன்னா மறக்கடிக்கக்கூடிய ஒரு பெரிய இது வந்து பாத்தீங்கன்னா ஆற்றல் வந்து இந்த ரைடுக்கு உண்டு எப்பவுமே ரைடிங்கு. அதனாலதான் பைக் எப்பவுமே சர் புருன்னு ஓட்டாம எப்பமே எக்ஸ்ப்ளோர் பண்ண கத்துக்கணும். நிதானமா ஓட்ட கத்துக்கணும். அப்படிதான் நான் வரும்போது இப்ப அடுத்த யூடர்ன் எடுக்கறது நீங்க பாத்துருப்பீங்க. போயட்டே இருக்கும்போது சர்ப்ரைஸா ஒன்னு பார்த்தேன் என்னன்னு பாத்தீங்கன்னா இந்த ராஜஸ்தான்ல பாத்தீங்கன்னா யூசுவலா கேமல்ஸ் வச்சு சம்பாதிக்கிறதுதான் பாப்போம். யாராவது ஒரு ஆள் இருப்பாங்க. ஆனா இங்க இங்க இந்த ஜெயசல்மர் டு ஜெய்ப்பூர் ரோடு வந்து பாத்தீங்கன்னா ரைடர்ஸ்க்கு சொல்றேன். நீங்க நிறைய ஸ்ட்ரே கேமல்ஸ் பார்க்கலாம். நீங்க ஸ்டே கேமல்ஸ்னா ஆ யாருமே இருக்க மாட்டாங்க. அது பாடுன்னு தனியா மேஞ்சுிட்டு இருக்கோம். ரோட்லயே மேஞ்சுகிட்டு இருக்கோம் நிறைய அப்படிதான் பார்த்தேன் அப்பதான் திடீர்ன்னு காயல நவ வந்தாரு. சோ, நாங்க ரெண்டு பேருமே நின்னு பார்த்தோம். எங்களுக்கு அது ஆச்சரியமா இருந்தது. பாக்க ரொம்ப அழகா இருக்கும்ல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா ரோட்ல இருக்கற கேம்பஸ் அது யாரும் அதுக்கு வந்து பெரிய அளவுக்கு அதை கவனிக்கிறதோ இல்ல சாப்பாடு போடுறதோல்லாம் கிடையாது. பட் எங்களுக்கு வந்து ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ஏன்னா நம்மல்லாம் தினமும் ஒட்டகத்தை பார்த்து வளர்ந்த ஆளுங்கல்ல. சோ அதனால எனக்கு வந்து இந்த ஒட்டகம் எல்லாம் ரோட்ல மேஞ்சுகிட்டு இருந்தது. ரொம்ப ரொம்ப நல்ல நினைவுகளா இருந்தது. எனக்கு அந்த இது மாதிரி பாக்காம வந்துட்டோமேன்ற அந்த கஷ்டம் கூட இத பார்க்கும்போது மறந்து போச்சு. இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னா ரோட்ல மேயக்கூடிய ஒட்டகங்கள் இதெல்லாம். எப்படி இருக்கு பாருங்க அங்க ஒன்னு இருக்கு. மொத்தம் மூணு ஒட்டகம்தான் இருந்தது. மூணுமே பாக்குறதுக்கு அந்த அளவுக்கு ரொம்ப கிளீன் அண்ட் நீட்டா இல்ல. ஆனா ஓரளவுக்கு இந்த இடத்துல பார்க்கும்போது அழகாவே இருந்தது. அடுத்த யூடன் பாத்தீங்கன்னா வேற லெவல்ல இருந்தது. என்னன்னு பாத்தீங்கன்னா தெரியலன்னு நானு பார்க்கும்போது ராஜஸ்தானை சேர்ந்த கோட்ஸ் ஆடுகள் நிறைய. சோ முதல்ல இன்னொரு விஷயத்தையும் ஞாபகப்படுத்திறேன். இந்த ரைடுல பாத்தீங்கன்னா, இந்த ரூட்ல நிறைய அனிமல்ஸ நீங்க பாப்பீங்க. நினைச்சு கூட பார்க்க முடியாது. அந்த மாதிரியான ஒரு வீடியோஸ்லாம் இதுக்கு அப்புறம் கிளிப்பிங்ஸ்ல வருது. சோ, அதெல்லாம் எல்லாத்தையுமே பாருங்க. சோ, இது ராஜஸ்தானை சேர்ந்த கோட்ஸ். அதுக்கு தலை மட்டும் பாத்தீங்கன்னா, ஃபுல் பிளாக்ல இருக்கும். ஆனா உடம்பு பாத்தீங்கன்னா ஃபுல்லாவே ஒரு மாதிரி ஒயிட் கிரீம் கலர்ல இருக்கும் ஆக்சுவலா பயங்கர ஃர் நிறைய முடி இருக்கும். சோ வால் கொஞ்சம் நீட்டா இருக்கும். சோ நம்ம ஊருடைய ஆட கம்பேர் பண்ணும்போது இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருந்தது. அதான் சொன்னேன் ரைடு எப்பவுமே வித்தியாசமான ஒரு நல்ல அனுபவத்தை கொண்டு வந்துரும். சந்தோஷமா மாத்திரும். அடுத்த சந்தோஷம் என்னன்னு பாத்தீங்கன்னா வந்துட்டே இருக்கும்போது ராஜஸ்தான்ல பாத்தீங்கன்னா ஜெய்சல் மர்ல பசங்க ஸ்கூலுக்கு போறாங்க. அதுல ஃர்ஸ்ட் ஒரு பையன் என்ன பாத்துட்டு பாத்தான் பாத்துட்டதுக்கு அப்புறம் ஹாய் அண்ணா அப்படின்னு ஹாய் ஏதோ சம்திங் சொன்னான் கை தூக்கி. எனக்கு ரைனிங்ல கேக்கல. அப்புறம் நானும் அவனுக்கு ஹாய் சொல்லிட்டு ஏன்னா இதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும் ரைட் பண்ணும்போது சோ அவனுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு அதுக்கப்புறம் அங்க இருந்து அப்படியே ரைட் பண்ண ஆரம்பிச்சுட்டே இருந்தேன். திடீர்னு பாத்தாங்க மறுபடியும் ரெண்டு பெண் பிள்ளைங்க ரெண்டு பேரும் அவங்க ஸ்கூலுக்கு போயிட்டு இருக்காங்க. சோ அவங்களும் பாத்தீங்கன்னா ரெண்டு கையை தூக்கி ஹாய் சொன்னதெல்லாம் என்னால மறக்கவே முடியாது. அதுக்கப்புறம் அவங்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டு விக்டரி சிம்பல் இந்த பி சிம்பல் காமிச்சிட்டு அதுக்கப்புறம் அங்க இருந்து மறுபடியும் கிளம்ப ஆரம்பிச்சேன். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே பாத்தீங்கன்னா எல்லாத்தையுமே மறக்கடிக்கிறதா இருந்தது. அடுத்தது பாக்குறதுதான் பாத்தீங்கன்னா வேற லெவல்ல கொண்டு வந்துச்சு. இங்க என்ன வேற லெவலான வைபுக்குள்ள கொண்டு போயிடுச்சு. சோ இந்த ஒட்டகங்கள்ல பாத்தீங்கன்னா ஸ்ட்ரேவே கேமல்ஸ்தான். கிட்டத்தட்ட எல்லாமே வெளிய அவுத்துவிட்டு தனியா மேஞ்சுகிிட்டு இருக்குது. யாரும் ஆளுங்க கிடையாது. சோ இந்த ஒட்டகங்கள் ஆனா பாகறதுக்கு ரொம்ப அழகா இருந்தது. அது ரோட்லயே இருந்தது. இயற்கையா சாப்பிட்டுக்கிட்டு இருந்தது. அதோடைய உருவம் எல்லாமே ரொம்ப அழகா இருந்தது. அப்ப இதுங்கள கிராஸ் பண்ணி ஓட்டி பாக்கணும் அப்படின்ற ஒரு ஆசை இருந்தது எனக்கு அது கிட்ட அது ரொம்ப ஒட்டி ஓட்டி பாக்கணும். ஆனா அது இயற்கவே பயப்படும் இல்லைங்களா? அப்படிதான் இருந்தது. பட் நான் அப்படிதான் ஓட்டி பார்த்தேன் அதுங்களோட உண்மையாவே பாத்தீங்கன்னா வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸா இருந்தது. கிட்டத்தட்ட அதுவும் நானும் போட்டோ எடுத்துக்கிட்ட மாதிரியான ஒரு ஃப்ரீசிங் ிரேமாதான் உங்களுக்கு நான் கொடுத்துருக்கறேன் இப்ப நானு. சோ ரொம்ப நல்லா இருந்தது அத ஓட்டுறதுக்கு. திடீர்ன்னு பாத்தீங்கன்னா அடுத்த சர்ப்ரைஸா எக்கச்சக்கமா நூற்றுக்கணக்கான இந்த மாதிரி ஒட்டகங்கள் அதுவும் பிளாக் கலர்ல கலர் கலரா பார்த்தன்னு ஒன்னு சொல்லலாம். பிளாக், பிரவுன் இந்த மாதிரி கிரீம் கலர், பிரவுன் கலர் இன்னும் எக்கச்சக்கமான கலர்ஸ்ல ஒட்டகங்களை பார்த்தோம். அத சொல்றதுக்கு வர்ணிக்கிறதுக்கு வார்த்தையே இல்ல. ராஜஸ்தான் ரைடுடைய மொத்தமே இன்னைக்கு நிறைவா வந்துருச்சுன்னு கூட சொல்லுவேன். அததான் நீங்க இங்க பாத்துக்கிட்டு இருக்கீங்க. வேற லெவல் வைப் அது நீங்களும் அத பாருங்க. அண்ண காயல் அண்ணா உள்ள நிறைய மேது. காயலண்ணா உள்ள உள்ள நிறைய இருக்கு நிறைய இருக்கு. பாருங்க நிறைய இருக்கு அதான் நிறைய இருக்குது உள்ள இது விடக்கூடாது ராஜஸ்தான்ல பாருங்க ஸ்ட்ரே கேமல்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுங்கள ரோட்லயே மேயும் இதுங்களுக்கு ஆள்ல்லாம் கிடையாது. ஒன்னு ரெண்டுதான் நிறைய பாத்தா நிறைய இருக்கு பின்னாடி. உங்களுக்கு காட்டுறேன் பாருங்க இங்க பாருங்க எவ்வளவு மேயது [음악] இவ்வளவு நூற்றக்கணக்கான ஒட்டகங்கள் இருக்குனு நான் நினைக்கவே இல்ல தூரமா இருந்து இது எல்லாத்தையுமே வீடியோல கேப்சர் பண்ணி சரி வீடியோல மட்டும் பாத்துக்கலாம் அப்படின்னு யோசிச்சுட்டு அங்க இருந்து கிளம்பும் போதுதான் இந்த கேமரஸ்உடைய அழகுல்லாம் அவ்வளவு இருந்தது அடுத்த யூடர்ன் தேவைப்பட்டது என்னன்னு பாருங்க அந்த யூட்ட என்னன்னு பாத்தீங்கன்னா என்ன ஒரு அழகான இடத்துக்கு கொண்டு போய் சேர்த்துச்சு. சோ கூட காயல்ண்ணும் இருந்ததுனால ரெண்டு பேரும் சேர்ந்து செம என்ஜாய் பண்ணோம் அந்த இடத்தை என்னன்னா கொஞ்சம் ரிஸ்க்தான் முன்னு பின்னு தெரியாத இடத்துல அதுவும் இந்த மாதிரியான இடத்துலல்லாம் வந்து தனியா போயிட்டு வழி தெரியாத ஒரு ஆஃப் ரோட்ல ரோடு இல்லாத இடத்துல வண்டி எடுத்துட்டு உள்ள போறதுல்லாம் ஆனா ஒரு தைரியத்துல கிளம்பி போயாச்சு எப்படியாவது பாக்கணும்ன்ட்டு. அந்த எடுத்த அந்த ஒரு சின்ன ஸ்டெப் பாத்தீங்கன்னா நாங்க நினைச்சு கூட பார்க்க முடியாத அவ்வளவு அழகான இடம் என்னன்னு பாத்தீங்கன்னா எக்கச்சக்கமான அந்த கேமல்ஸ் இருந்ததுன்னு சொன்னேன் பாருங்க அந்த இடத்து கொண்டு போனதும் இல்லாம இந்த பிளாக் கலர்ல பிரவுன் கலர்ல இருந்த எல்லா கேமல்ஸ் கூடயும் கிட்ட இருந்து பார்த்து அதுங்கள ரசிச்சு கிட்டத்தட்ட நீங்க நம்பவே மாட்டீங்க ஹாஃப் அன் ஹவருக்கு மேல நாங்க அங்க டைம் ஸ்பெண்ட் பண்ணி செமையா சந்தோஷமாகி எதையோ ஒன்னத்தை இழந்து வந்துட்டேன்னுதான் நான் நினைச்சுிட்டு இருந்தேன் அந்த பாகிஸ்தான் பாட்டர் போக முடியலன்னு நினைச்சுட்டுதான் நான் வந்துட்டு இருந்தேன். ஆனா அதைவிட ஒரு பெஸ்ட்டான ஒரு நல்ல ஒரு சந்தோஷமான ஒரு வைபை ஒரு பாசிட்டிவ் ஆன ஒரு விஷயத்தைதான் இங்க எனக்கு கிடைச்சது. அததான் நீங்க பாகறீங்க. என்னுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை சோ அந்த சந்தோஷத்துக்கான காரணம் என்னன்றத நீங்களே அடுத்து வரக்கூடிய கிளிப்ஸ்ல எல்லாத்துலயுமே பாருங்க. உங்களுக்கும் அது ரொம்ப பிடிக்கும்னு நான் நினைக்கிறேன். Parang [음악] [음악] [음악] [음악] ஆக்சுவலா ஜெய்ப்பூர் போயட்டு இருக்கோம். போற வழியில ஃபுல்லா இந்த ஸ்ட்ரே கேமல்ஸ். சோ ரொம்ப அழகா இருக்கு இதுல்லாம் பாகறதுக்கு. இதுல என்னென்ன பிளாக்கிஷா இருக்கு இந்த கலர்லாம். நான் அது மாதிரி பார்த்ததே இல்ல பிளாக் கலரு. சோ அதெல்லாம் பாகறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதனால ரோட்ல இருந்து உள்ள வந்து நாங்க பாத்துட்டு இருக்கறோம். சோ செமையா இருக்கு. [박수] [음악] [박수] [음악] [음악] [음악] 셋ா [음악] [박수] [음악] கேமல் பேரடைஸ பார்த்த மாதிரி இருந்தது. பயங்கரமா இருந்தது. சோ எல்லாத்தையும் பார்த்து முடிச்ச பிறகு நீங்க பாகறது அடுத்த யூடன். போயிட்டே இருக்கும்போது திடீ பாத்தா ஒரு இடத்துல பார்த்தா இன்னொரு அதிசயம் காத்துக்கிட்டு இருந்தது. இன்னும் பாத்தீங்கன்னா குரூப் ஆப் பீகாக்ஸ் எக்கச்சக்கமா மயில்கள் பாத்தீங்கன்னா இது வந்து ஆக்சுவலா ஏதோ ஒரு உப்பு மாதிரி இருந்தது உப்பு இருக்கற இடமா இருந்தது. சோ இந்த இடத்துல கொஞ்சோண்டு தண்ணி இருந்தது நீங்க பாகறது எல்லாமே பீகாக்ஸ் சோ அந்த மயில் சோ எக்கச்சக்கமா இருந்ததாங்க. சோ அது எல்லாத்தையுமே நின்னு பார்த்தேன். பட் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி என்னுடைய கப்ரல பிளஸ் என்னுடைய iPhoneன்ல நான் ரெக்கார்ட் பண்ண பல வீடியோஸ் வந்து பாத்தீங்கன்னா டெலீட் ஆயிடுச்சு. சோ இருக்கற வீடியோஸ் வச்சுதான் நான் ஆக்சுவலா இந்த வீடியோவே நான் ரெடி பண்ணிருக்கேன். சோ இதை பாத்துட்டு அடுத்தது நான் அடுத்த சர்ப்ரைஸ் எனக்கு கிடைச்சது வந்து பாத்தீங்கன்னா இந்த ஒரு ஃபேமிலியா இருக்கற ஒரு அழகான இந்த ஒட்டகம் ஃபேமிலி என்னன்னு பாத்தீங்கன்னா அழகா இந்த குட்டி ஒட்டகம்தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப குட்டி அழகா இருந்தது அது. சோ பக்கத்துலயே ஒரு பெரிய ஒட்டகம் இருந்தது. அதோடைய தாய் அப்பான்னு நினைக்கிறேன். ரெண்டுமே ரெண்டு சைடுல இருந்தாங்க. சோ பாகறதுக்கு ரொம்ப அழகா இருந்தது. சோ இதை பார்த்து முடிச்சிட்டு பாத்தீங்கன்னா அடுத்த பெரிய பெரிய சர்ப்ரைஸ் என்னால நம்பவே முடியல. என்னன்னு பாத்தீங்கன்னா, நீங்க பாகற மாதிரி மான் சோ டீஸ் எக்கச்சக்கமா பாத்தீங்கன்னா அங்க மேஞ்சுகிிட்டு இருந்தது. நான் இது மாதிரி முன்னாடியே கூட பார்த்தேன். பெரிய பெரிய மான்ல்லாம் பார்த்தேன். சோ, அந்த வீடியோஸும் டெலீட் ஆயிடுச்சு. வித்தியாசம் நம்ம ஜூல பாகற மாதிரில்லாம் இல்லை. இது ஒரிஜினலாவே காட்டுல இருக்கற மான்கள் எவ்வளவு அழகா இருக்கு பாருங்க இது. என்னன்னா இது வந்து இது எல்லாமே ரோட் ஓரமாவே மேஞ்சுகிிட்டு இருந்தது எக்கச்சக்கமா. சோ, நான் நிறைய பார்த்தேன் ஃபர்ஸ்ட் ஏதோ ஒரு மாடுன்னு நினைச்சேன் மாடு, கண்ணு குட்டின்னு நினைச்சேன் நானு மான்ல்லாம் போய் ரோட்ல மேயுமா அப்படின்னட்டு. அப்புறம்தான் இந்த புள்ள அந்த டாட்ஸ்லாம் பாத்துட்டு புளி புள்ளியா இருக்கேன்னு நின்னு பார்க்கும்போதுதான் தெரிஞ்சதுப்ப மான்தான் அது அப்படின்னட்டு. சோ அடுத்த சர்ப்ரைஸ் இது உண்மையாவே வேற லெவல்ல இருந்தது. நீங்க போறீங்கன்னா கண்டிப்பா நீங்களும் ஜெய்ப்பூர் டு ஜெயசல்மி ரோட்ல இதெல்லாம் பார்க்கலாம். சோ இதெல்லாம் பார்த்துட்டு நான் வரும்போது அடுத்தது ரொம்ப பரிதாபகரமான நிலைமையில இருந்தது யாருன்னு பாத்தீங்கன்னா அன்னையாதான். ஆக்சுவலா சேகர் அண்ணாவும் செந்துல அண்ணாவும் எங்களுக்கு முன்னாடி பாஸ்ட்டா கிளம்பி போயிட்டாங்க. ஜெய்ப்பூர் சீக்கிரமா போயிடணும்ன்ு. பாவம் இவரு மட்டும் ஜங்ஷன் நின்னு ஆனா எங்க போயிருந்தீங்க பசி எடுக்குது அப்படின்னு கேட்டாரு. உள்ளல்லாம் போயிட்டு அவ ஒட்ட அப்படியே நூத்து கணக்குல மேயுது வெளிய உள்ள போயிட்டோம். இப்ப பாத்தீங்கன்னா ஜெய்ப்பூருக்கு போயிட்டு இருக்கோம். போற நேரத்துல இப்ப சாப்பிடுறதுக்காக வந்திருக்கோம். சோ இதுவும் ஒரு டெசர்தான். ஒரு சின்ன கிராமம் இருக்குது டெசர்ட்ல. சோ இதுதான் அந்த ஹோட்டல். நல்ல அழகாதான் பண்ணிருக்காங்க. ஆனா கேட்ட பொருள எதையுமே இதுவரைக்கும் தரமாட்டேன்றான். உள்ள பக்தி மயமா என்னோ பண்ணிட்டு இருக்கறான். சோ இங்க பாருங்க வெளிய எல்லாம் செட்டவுட் அழகா இருக்கு பாருங்க. ஓகே. சோ இப்ப டைம் என்ன 10:30 மணி ஆகுது. 10:3க்குதான் ஃர்ஸ்ட் சாப்பாடு. சரி அந்த அக்கா ஏதோ சுறுசுறுப்பா போட்டுக்கிட்டு இருக்குதாங்க. போட்டு கொடுத்தா சாப்பிட வேண்டியதுதான். வந்துச்சா மசாலா நூடுல்ஸ். அப்பா அச்சா நல்லா பண்ணிருக்காரங்க சாப்பிட்டு பாருங்க சாப்பிட்டு பாத்து சொல்லுங்கப்போ நல்லாதான் பண்ணிருக்காங்க சாப்பிட்டு பா இவ்ள நேரம் காத்துருந்ததுக்கு வர்த்தா பண்ணிட்டாருண்ண ஆமா தக்காளி சட்னி தக்காளி சட்னி மிக்ஸ் பண்ண மாதிரி இருக்கு அவ பூஜை பூஜை பண்றாருல ரொம்ப தேங்க்யூ காபி காபி காபி பிரிஞா அச்சா [음악] காலையில பிரேக்பாஸ்ட் நல்லாதான் இருந்தது. சாப்பிட்டுட்டு அங்க இருந்து கிளம்பியாச்சு. கிளம்பும் போதுதான் எல்லாருமே முன்னாடி போயிட்டாங்க. எனக்கு எப்பவுமே சோலோ ரைட் பண்ணிதான் அழகமா அதிகமா பழக்கம்ன்றதுனால சோலோ ரைட வந்து ரொம்ப என்ஜாய் பண்ணுவேன் நான் தனியா. சோ, அதுல நான் அதிகமா பண்ற ஒரு விஷயம் என்னன்னா சில இடத்துல ரெஸ்ட் எடுப்பேன். எப்படின்னா மரம் இருக்கணும். நிழலா இருக்கணும், உடாரதுக்கு இடம் இருக்கணும். வண்டி எல்லாம் போய்ிட்டே இருக்கணும் அப்படின்ற இடத்துல நான் பொறுமையா ரெஸ்ட் எடுப்பேன். அப்படி ஒரு இடம்தான் இங்க நான் சூஸ் பண்ணேன் நானு. சோ கிட்டத்தட்ட இங்க ஒரு 20 நிமிஷம் 30 நிமிஷம் உடாந்துருந்தேனே சொல்லலாம். உடாந்து ஆக்சுவலா இன்னைக்கு கோல்ட் இருக்கறதுனால கொஞ்சம் ஹாட் வாட்டர் சுடுத்தண்ணி குடிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு சுடுத்த தண்ணி குடிச்சசிட்டே அப்படியே பாத்துக்கிட்டே இருந்தேன். அப்பதான் என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் வர ஆரம்பிச்சது. சோலோ ரைட்ல நான் எப்படி என்னுடைய ஃபுல் ஃப்ரீடம்ல நான் வந்து எல்லாத்தையும் எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு இருந்தேன் நானு அப்படின்னட்டு. பழையபடியே மாறணும்ன்ற ஆசையிலதான். மறுபடியும் அடுத்த ரயில்ல நான அத செய்ய போறேன்னு நினைக்கிறேன். இப்ப ஜெய்ப்பூர் பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட இங்க இருந்து இன்னரு 300 km போட்டுருக்கு. சோ கிட்டத்தட்ட நைட் 10:30 மணி ஆயிடும்னு எனக்கு தெரியும் போய் சேரதுக்கு. இப்ப கிளம்பி போய்ிட்டே இருக்கும் போதுதான் அடுத்தடுத்து சில சூழ்நிலைகளை நான் பார்த்தேன். அதுல காயலண்ணாவும் செந்தலண்ணாவும் அன்னைக்கு ரெண்டு பேரும் தனித்தனியா பிரிஞ்சு ரைட் பண்ணது. ஏன்னா காயலண்ணவும் செந்தலண்ணாவும் இன்டர்கம்லே கனெக்ட் பண்ணி எப்பவுமே பேசிக்கிட்டேதான் ரைட் பண்ணிட்டு வருவாங்க. ஆனா அன்னைக்கு பார்க்கும்போது தனியா வந்தது மட்டும் இல்ல அவர் தனியா படுத்து ஒரு தாபால ரொம்ப நேரம் தூங்குனாரு. அதுவரைக்கும் நானும் உடார்ந்து வெயிட் பண்ணிட்டு அதுக்கப்புறம் ஒரு ிரெஷ்அப் ஆன பிறகுதான் அங்க இருந்து கிளம்பி மறுபடியும் ரைட் பண்ண ஆரம்பிச்சோம். சோ அன்னைக்கே தெரிஞ்சது ஏதோ சில சூழ்நிலைகள் எல்லாம் சரியலன்னு சொல்லிட்டு. சோ நைட்ல ஜெய்ப்பூர்ல இப்ப நீங்க பார்கற மாதிரி பயங்கர ட்ராபிக் ரொம்ப ரொம்ப மோசமான ஒரு இடம்ன்னு கூட சொல்லலாம். இதுலதான் நாங்க ரைட் பண்ண ஆரம்பிச்சோம். அந்த எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப பேடா இருந்தது. ரொம்ப மோசமா இருந்தது. 6 மணிக்கு ஆரம்பிச்ச ரைடு. இப்ப பாத்தீங்கன்னா நைட் இப்ப 9 மணி ஆகுது. 9:00 கிளாக் ஆயிடுச்சு. என்ன பிரச்சனைன்னு பாத்தீங்கன்னா ஃபர்ஸ்ட் பிரச்சனை இந்த ஜெய்ப்பூர் ரோடு பாத்தீங்கன்னா பயங்கரமான ட்ராபிக் ரோடு இது. வெறும் லாரிதான் போகும். வேற எதுவுமே கிடையாது. லாரி இந்த ரெண்டு லாரிக்கு நடுவுல பூந்து பூந்து போகணும். அப்படிதான் நான் வந்துட்டு இருக்கறேன். ரெண்டு லாரிக்கு நடுவுலதான் நீங்க போனீங்கன்னா மட்டும்தான் ஓவர்டேக் பண்ணி உங்களால போகவே முடியும். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான லாரில ஆயிரக்கணக்கான லாரி. கிட்டத்தட்ட ஈவினிங் 400 கிளாக்ல இருந்து இந்த சேலஞ்ச தான் எனக்கு. எப்படி போகுது பாருங்க. இது இன்னும் போக போக அதிகமாகிட்டே இருக்கும்ன்றாங்க. இதுல என்னன்னா ஸ்பிளிட் ஆயாச்சு தனித்தனியா ஆயாச்சு. இப்ப இன்னொன்னு டைமிங் பாத்தீங்கன்னா சோ நைட் 9:30 காட்டுது. இப்ப நடுவுல வேற டின்னர் இங்கயே சாப்பிட்டரணுமா? சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம்தான் ரூமுக்கு வர சொல்லிருக்காங்க. எட்டஞு இப்ப சேகர் அண்ணா நான் மட்டும் தான் இருக்கும். சேகர் அண்ணன பாவம் அவரு குளறுது அவருக்கு வேற. சோ அவரையும் ஸ்பீடா ஓட்ட சொல்ல முடியாது. இப்ப நானா ஸ்பீடா அடிச்சு தள்ளிட்டு போயிடுவேன் 100க்கு மேல போயிடுவேன் நானு. இப்ப அவரு இருக்கறதுனால அவரு பத்திரமா நான் கூட்டிட்டு போய் ஆகணும். ஏன்னா காயலன்னா எங்கயும் முன்னாடி போயிட்டாரு அவரு தனியா. செந்தலண்ணா ஏற்கனவே போயிட்டாரு அவரு. இப்ப அவரதான் நான் கூட்டிட்டு வரணும் இப்ப இந்த ரோடுல ஓட்டுறதுதான் பெரிய சேலஞ்சாவே இருக்கு. சோ எனிவே ஜெய்ப்பு ரோட வந்து கண்டிப்பா சஜஸ்டே பண்ண மாட்டேன் நைட்ல வரதுக்கு. காலையில வரதுதான் பெஸ்ட். அது கூட பயங்கர ட்ராஃபிக்கான ரோட். இப்ப நைட் 9:00 மணி கிட்ட ஆகுது. இப்ப என்னன்னா இந்த இடத்துல ரெஸ்டாரண்ட் ரொம்ப கம்மியாதான் இருந்தது. அதுலயும் பாத்தீங்கன்னா, எங்களுக்கு நான்வெஜ் சாப்பிடணும் அப்படின்னு பார்த்தோம். அதுக்கான ரெஸ்டாரண்ட் எங்குமே கிடைக்கல. அதுக்கப்புறம் இந்த ஒரு ரெஸ்டாரண்ட் கிடைச்சது. சோ, நானும் சேகர் அண்ணா மட்டும்தான் இருந்ததுனால சாப்பிட்டோம். காயல் அண்ணுக்கு கால் பண்ணோம். அவரு கொஞ்சம் முன்னாடி ஃபாஸ்ட்டா போயிட்டு இருந்தாரு. எங்களுக்கு முன்னாடி செந்தலண்ண போய் கரெக்டா ரூம்ல அரேஞ்ச் பண்ணி லொகேஷன் அனுப்பச்சிருந்தாரு. சோ, காயலனுக்கு போன் பண்ணும்போது, அண்ணன் டின்னர் நீங்க வாங்கிட்டு வந்துருங்க. நான் போய் தூங்குறேன் எனக்கு டயர்டா இருக்கு அப்படின்னு சொல்லிட்டாரு. சோ அவருக்கும் டின்னர் வாங்கிட்டு சேகர் அண்ணாவையும் கூட்டிட்டு இந்த ஜெய்ப்பூர்ல ட்ராபிக் ரூட்ல ஓட்டுறதுன்றது பாத்தீங்கன்னா பெரிய சேலஞ்ச் அதுதான் இன்னைக்கு நைட் பண்ணேன். நடுவுல சேகரண்ணா தொலைஞ்சு போயிட்டாரு. அதையும் பாக்க போறீங்க. மாது வேற காட்டுது நானும் பாத்துட்டேன் ராஜஸ்தான் ரைடுல ராஜஸ்தான்ல இருக்கற எல்லா ஊருமே பாத்தீங்கன்னா அதுக்கும் கூ மேப்ஸ்க்கும் பாத்தீங்கன்னா ஏழர பொருத்தம்தான். ஏன்னா சுத்தன்னு ஒத்தே ஆகாது. சோ நானும் இங்க ஜெய்ப்பூர்ல மறுபடியும் அதே கதைதான். கூ மேப் ஒன்னு காட்டுது வந்து பார்த்தா அந்த ஸ்பாட்ல எதுவுமே இல்லை. அப்ப ஒருத்தர் ஷால் போட்டுக்கிட்டு என்னையும் ஒத்து பாத்துக்கிட்டு இருந்தாரு அந்த ஊரோட லோக்கல். சோ, யாருமும் இல்லை அந்த இடத்துல. அப்புறம் அவரே வந்து அட்ரஸ் என்னன்னு கேட்டு ஒரு அளவுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணாரு. அப்புறம் இன்னொருத்தர் எனக்கு ஹெல்ப் பண்ணாரு. சோ உண்மையாவே பாத்தீங்கன்னா இந்த நைட் எனக்கு பெரிய சேலஞ்சான நைட்டா இருந்தது. இதுல பத்தாவதுக்கு சேகரன் நான் வேற பின்னாடியே வர சொன்னேன். அவரையும் பார்க்க முடியல காணும். கால் பண்ணாலும் எடுக்கல. அதுதான் இப்ப நடக்குறத நீங்க பாக்குறீங்க. 아니야. 아니야. আবার আই சந [음악] மர লট [음악] বাইপাস বাইপাসট 어 들르나 오늘 아는 라이브리스트 라이브리 ফরা [음악] লતા હેરા ஸ்டே போய வர வர காலையில இருந்தே ரைடு யடன்ல தான் ஓடிட்டு இருக்குத நீங்க பாப்பீங்க மறுபடியும் இந்த நாங்க ஸ்டேவ கண்டுபிடிக்கிறதுக்கு யூடன அடிச்சு அடிச்சு எங்கெங்கயோ போயிட்டு சுத்தி வந்த இடத்தில சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன். அப்புறம் கடைசியா ஒரு வழியா எப்படியோ ஹோட்டல் ஐவரின்றது உள்ள இருந்தது. சிந்துல அண்ணாவும் போன் பண்ணிருந்தேன். சோ அவரும் வெளிய வந்து வழக்கம் போல நல்லா கைட் பண்ணுவாருன்றதுனால வெளிய வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தாரு. அப்புறம் அவரை பார்த்ததுக்கு அப்புறம்தான் அப்பாடா கண்டுபிடிச்சா சர இடத்தை அப்படின்ற மாதிரி ஆச்சு. அதனால ராஜஸ்தான் ரைடுல வந்து பாத்தீங்கன்னா ஸ்டே எல்லாம் கரெக்டா கூகுள் மேப்ல இருக்கற மாதிரியே கரெக்டா கொண்டு போய் சேர்த்துரணும்னு சொல்ல முடியாது. எல்லா இடத்துலயுமே லோக்கல்ஸ்உடைய உதவி தேவை அப்படித்தான் இங்கயும் எனக்கு. அதுக்கப்புறம்தான் போயிட்டு இது செந்தல நான் பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்கு மூச்சு வந்துச்சு. ரைட் சேர்ந்துட்டும் ஏன்னா அவ்வளவு தூரம் கிட்டத்தட்ட சுத்திட்டேன். ஃபர்ஸ்ட் ரைட் செகண்ட் ரைட் எல்லா ரைட்டும் இதுன்னா ரெண்டாவது வாட்டி எனக்கு வழி சொன்னவரு பாத்தீங்கன்னா கரெக்டா நான் செந்தலண்ணா கூட நிக்கும்போது பாத்த அவரும் அங்க வந்து நிக்கறாரு. எப்படிடா அவ்வளவு சீக்கிரம் நடந்து வந்தாருன்னு பாக்குறேன் நானே இவரு எங்க சேர் காணும் தலைவலி ஏறது நான் சுத்தமா என்னால உள்ள வர முடியல ஏன்னா வந்துட்ட கேட்டேன். காலைையல ஆபீஸ் ஹவர்ஸ் ஈவினிங் ஆபீஸ் ஹவர்ஸ்ல இந்த சிட்டிக்குள்ள எங்கயுமே நம்ப முடியாதாந்த ரோடு வச்சுல ஆ ுல்லா ட்ராபிக்கா இருக்குமா அப்படிதான இருந்ததுன்னா ஆனா மேப் பாத்து வரது ஓரளவுக்கு ஈசியாதான் இருந்தது. ஆனா இவரு வந்துருப்பாதான் நினைச்சேன் வந்தாரா நான் வந்து பர்ஸ்ட் வசட்டேன் அல்லா வந்துட்டு லைக் உள்ள போன உடனே லைக் ஆக்கு எல்லா இடமும் பக்கத்துல இருக்குது. சரிண்ணா எல்லா ஸ்பாட்டம் பக்கத்துல இருக்கு இது எப்படி நாளைக்கு நாளைக்கு இருக்குதான போறீங்க அப்புறம் ரெண்டு நாளா இருக்குமா ரெண்டு நாள் போட்டாச்சு. போட்டீங்க எடி பண்றதுக்கு என்ன தெரிய நாள் எனக்கு வேஸ்ட்டாதான் போகும். அதுக்கு நாம சாம ஊருக்கு போயிருவோம்ல நே நேத்து அப்படிதான ஆச்சு. வந்துட்டு ஒரு இடத்துல ஸ்டே பண்ணிட்டு காலையில வரலன்னு நம்ப எதுக்குது. ஆமா அதுக்கு அடுத்த இடத்துக்கு போயிடலாம். போட்ட போட்டுறதுக்கு இன்னும் தோச ரொம்ப இதெல்லாம் கிடையாது. அவரு இதும் கோடலையே எப்படி கண்டுபிடிச்சீங்க? போடு அந்த ஆ லைவ் லொகேஷன்ல அதுதான் தெரில நம்பர் கொஞ்சம் அசா இ பைல வந்து இடிக்கறான கண்ணு தெரியல பை தெரியாது வந்து வந்து வண்டிய உள்ள விடுறானங்க நான் இந்த மாதிரி ஒஸ்டான டிரைவிங் எங்குமே பாத்தது இல்ல ரொம்ப ஸ்டால்லவே அப்படிதான் இருக்கு அதாதான் இருந்து ரிஸ்கான நாலு அஞ்சு இடத்துல நிக்கற இவரு காருகாரன் வந்து அணச அணிச்சு விடுவான் நான் அந்த டர்னிங் வருது இல்லைங்களா ஒரு பக்கம் லாரி பாஸ்ட் திரும்புது. ஒரு பக்கம் கார்ஃஸ்ட் அந்த டர்னிங்ல நிக்க ஒரு வழியா சேகர்ண்ணாவும் வந்து ஸ்டே இடத்துக்கு வந்து சேர்ந்தாரு. என்னைய இவ்ளவு சுத்த விடுதுன்னா கண்டிப்பா அவர் அதிகமாவே சுத்த விடும். ஏன் அப்படின்னு பாத்தீங்கன்னா அவரு ஜிபிஎஸ் பார்த்தே ஓட்ட மாட்டாரு. அவரு வந்து எப்பவுமே அவருோட எக்ஸ்பீரியன்ஸ் வச்சுதான் ஓட்டுவாரு. அப்படி ஓட்டிட்டுதான் இன்னைக்கு ரொம்ப நேரம் கழிச்சு வந்தாரு. வந்துட்டு என்ன நீங்க ஸ்பீடா போயிட்டீங்க அப்படின்னாரு. நான் எங்க ஸ்பீடா போனேன் இந்த ரூட்ல எங்க ஸ்பீடா போக முடியும்? அப்படின்னு நினைச்சேன். சோ ஒரு வழியா எப்படி நைட் வந்து சேரணும். இப்படில்லாம் உடைச்சா கீர் பாக்ஸ் என்னது பாகிஸ்தான் வட்டு போனா கீர் பாக்ஸ் மாத்தணும்னு சொல்ல வேண்டாம். நான்தான் நேரா வாங்க பின்னாடியே வாங்கனேல எங்கதான் போறீங்க அப்பப்ப மேப் மேப்ப காமிச்ச நீங்க இப்படி அந்த சிக்னல்ல வந்தீங்கள ஆமா நேராதான வந்தீங்க ஆமா அப்படியே வந்து சரி நீங்க போயிட்டீங்க போல முன்னாடித முன்னாடியே வாங்கண்ணான்னு சொல்லிட்டே வரேன் நானு பாஸ்ட்டா வந்து நல்லா பாஸ்ட்டா வந்து அப்பப்ப எங்கயாவது தொழிஞ்சு போ எங்கதான் போறீங்க அப்பப்ப ைடு குடுங்க ரெண்டு பே தரண பின்னாடியே வரணும்னா நீங்க 야 வருவாங்க வரத குழந்தையாது வந்தானா தூக்கி போட்டு மெக்க வேண்டியதான். அது கூட மண்ணான்னு சொல்லி தரணும். காரகார கொண்டுதான் ரெண்டு பேரு வந்து அமானம் பண்ணானங்க பழி மச்சானங்க ஒரு பொம்பள ஒரு குட்டிதான் என்ன வந்துடோ கேஸ்டர் ரலிதான் வந்து பாத்தீங்கன்னா என்ன ஊரு இது ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் இப்பதான் வந்து ரீச் ஆகுறோம். கரெக்டா நைட்டு 10:30 மணி ஆகுது. சோ எதுவுமே பண்ணல. உடனே அப்டேட் கொடுக்குறேன் ஏன் அப்படின்னா வீட்ல இருந்து போனு நிறைய பேர் மெசேஜஸ்வால அதனால இன்பார்ம் பண்ணிட்டு இதுக்கு அப்புறம்தான் எல்லாத்தையுமே அன்லோட் பண்ணி ரூம்ல வைக்க போறேன். சோ அதனால இப்பதான் வந்து சேர்ந்தோம். ரொம்ப ட்ராபிக் ரொம்ப முடியல. சோ எப்படியோ வந்து நல்லபடியா சேர்ந்துட்டோம். லாங் ரைடு காலை 6:30 மணிக்கு ஆரம்பிச்ச ரைடு. நைட் 10:30 மணிக்குதான் முடிஞ்சிருக்கு. சோ இதோட கூட ராஜஸ்தான் லாங் ரைடு முடிஞ்சு போச்சு அவ்வளோதான். நாளைக்கு ஜஸ்ட் இங்க இருக்கற இடத்துல எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு அஸ் யூசுவலா சொன்ன மாதிரி திங் கழ வந்து மண்டே வந்து பார்சல் டூஸ்டே கமிங் டு ஹோம் சோ இன்னையோடு கூட இந்த லக்கேஜஸ்லாம் தூக்கி வைக்கிறது, ஏத்துறது, அன்லோட் பண்றது எல்லாமே முடிவுக்கு வருது. சோ இப்ப போயிட்டு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு குளிச்சிட்டு ரெப்ரஷ் ஆகறது எப்படியும் 12 மணி ஆயிடும். ஏன்னா 10:30 மணி ஆகுது இப்பவே. அதனால அதுக்கப்புறம் அப்டேட் கொடுத்தா நல்லா இருக்காது. சோ ஐஅம் சேஃப் சோ சேஃா வந்து ஜெய்ப்பூர்ல ரீச் ஆயிட்டேன். சோ மிச்சதல நாளைக்கு காலையில நான் உங்களுக்கு சொல்ற அப்டேட் கொடுக்கறேன். வணக்கம் சடே கேர் அ குட் பிரதர் ஜக் குட் நைட்

Leave A Reply