Bye Bye France 😍 | இப்பதான் தெரியுது எப்பிடி களவா Border கடக்குறாங்க எண்டு 😱 – Atputham

London London for okay PR like fore fore forence for Can the special foreign for fore for for not happy For okay for mostly was for For highway speed Foree foreign Foree Belgi For Ticket Okay for the better dis For better Belgium Bel Same Car NE NE Netherland Bo NE Power NE police Ger ps ps ps H PS For station car the car Maybe NE For Uh Video

Share.

50 Comments

  1. யேர்மனியில் கார் ஓட்டுவது சுகம் வீதி ஒலுங்குகள் எல்லாம் சரியாக இருக்கும் கனடாவில் நான் வந்து மருமகளின் வான் ஓடினேன் அது கஸ்ரமாக இருந்தது அங்கு றோட் சிக்கல் நடை முறைசரியில்லை

  2. நெதர்லாந்து நல்ல இடம்.எனது கணவர் முதல் போய் இறங்கிய இடம்.சொர்ணங்கரர் அங்கெ இருக்கினமாம்.ENJOY.UNGAL VIDEO MOOLAM NETHARLAND PARKA AAVALAKA IRUKIROM.FROM CANADA.

  3. * The Netherlands refers to the entire country, which includes 12 provinces.

    * Holland specifically refers to two provinces within The Netherlands: North Holland and South Holland, and includes major cities like Amsterdam, Rotterdam, and The Hague.

  4. While traveling play Illyaraja songs.
    பயணத்தின் போது இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள் .

  5. அழகிய நாடாகிய பிரான்வில் இருந்து புறப்பட்டு அழகிய பெல்சியம், நெதர்லாந்து வழியாக அழகிய யேர்மனிக்கு வந்துள்ளீர்கள். யேர்மனியிலும் பல இடங்களை சுற்றி பாருங்கள். காணொளிகளை பதிவேற்றுங்கள். நன்றி.

  6. தம்பி…ஈழ தமிழன் நான் நெதெ ர்லாந்து குடியுரிமை பெற்று தற்போது பிரான்ஸ் இல் வாழ்கிறேன்… Nederland மிக அழகான துப்புரவான அன்பான மக்கள் நிறைந்த நேர்த்தியான நிருவாகம் கொண்ட ஒரு நாடு.

  7. வணககம் அன்பான பிரான்ஸ் மக்கள்ளை காணொளிகளை பதிவேற்றுனிங்கள் வாழ்த்துகள்.♥♥♥♥♥..nandri. .France. .erundhu::26::10::2023::♥♥♥♥♥♥♥♥♥♥ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  8. Lovely drive. It's so green & beautiful. The Netherlands is made up of 12 provinces & Holand is part of it (2 provinces, the North Holland & the south Holland is made up of Holland). As Holland contributed the most to the economy of Netherlands, people usuaally call Netherlands as Holland. The Capitol of the Netherlands is Amsterdam. Europe is so…. beautiful & scenic. You are lucky to enjoy it with such lovely friends. Enjoy your trip. Take care & all the best🙏🏻. From 🇦🇺

Leave A Reply