London to Brighton Bike Ride 2025
லண்டன் டு பிரைட்டன் மிதிவண்டி ஓட்டம் 2025
#tamil #bike #bikeride #bikeride2025 #cycling #cycleride #bicyclerally #bicycle
Europe Season 1 – Paris லண்டன் டு பாரிஸ்

Season 1 Playlist : https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0HcylkZA2VOP8DRfjasaqABWu

#paris #london #ferry #calais #dover #englishchannel #music #beachvibes #tourist #food #tamilvlog #travel #walk #tamil #london #music #tamilvlog #food #londonwalk #england #londonlife
#lochnessmonster
#lochness #inverness #monster #scotland #highland
#southampton #boat #boatshow #yacht #yachtlife
#tamil #travel #walk #cornwall #stives #beach
#tamil #travel #london #walk #lakedistrict
#tamil #travel #waterfall #water #london #love #nature #ambleside #music #windermere #ambleside #boating #seeman #ntk #tvk

Ullswater, Windermere, FriarsCrag, Derwentwater
#travel #tamil #walk #lake #lakedistrict #love #conistonwater #yacht #yachtlife
#travel #tamil #londonwalk #cotswolds #cotswoldvillages #cotswold #bourtononthewater
#thamesriver #ullasapayani #london #bibury #village #villagelife #cooking #food #foodie
#norfolk #watersport #beaches #windsurfing #england #ukbeach #ullasapayani #ullasaulagam #music

Playlist:
International Boat Show: https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0Hcyrzao_8A1lLNE1JsgLU7MN
Beauty of London: https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0Hcx2KU3xSOZQvtz1tbagVL1i
Norfolk Episodes: https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0Hcw8tmIK27yv53S_7cO1m_56
UK Beaches: https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0HcwxUG2aoRLQ2-C_MI-63L8p
Wales Episodes: https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0Hcy497AqesW9U1RRCdq1gem6
Lake District: https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0HczO9cd_-t8d3kLnAi2uTTzu
London Camden Town: https://www.youtube.com/playlist?list=PL9C4X-3y0HcwUdA26N34IQwFkbCUJZLRU

Follow me on
Instagram – https://www.instagram.com/ullasa_payani/
Twitter – https://twitter.com/UllasaPayani

Ullasa Payani, Ullasapayani, London Tamil, London Life, London Walk, London Culture, London Tamilan, Tamils in London, Tamizhan, Ulagatamilargal, Falafel, Magic Falafel, Village cooking channel, Tamil Trekking, Tech Trendy, Mr.Beast

#tamil #travel #london #walk #vlog #music #food #tamilvlog #londonlife #walk #walkingtour #londonlifestyle #tamilvlog #beach #marketplace #Ullasapayani #ullasa payani #hightstreet #brightonbeach #falafel #magic #beachlife #beachvibes #beaches #beachvolleyball #beachwalk
London Tamil, Ullasapayani, Ullasa Payani, England, Beach, Brighton Beach, England Beach, Europe Beach, Folkstone Beach, Greatstone Beach

#tamil #travel #london #vlog #walk #food #wimbledon #tamilvlog #londonlife #londonvlog #londonwalk #uktamilvlog #england #europe #europetamil #tamilan #india #indian #londonindians #londonwalking #londonwalks #england #englandvlog #ullasaulagam #walkingtour

#marketplace #londonlife #tamilvlog #walkingtour #tamil #london #travel #music #brighton #shopping #vlog
#tamil #travel #boatshow

எல்லாருக்கும் வணக்கம் இந்த வீடியோ எடுத்த நாள் பாத்தீங்கன்னா 15 ஜூன் 2025 நம்ம இருக்கிறது எங்கன்னு பாத்தீங்கன்னா கார்ஷல்டன் இது லண்டன் ஜோன் 5 சோ இப்ப நம்ம பாத்துட்டு இருக்கறதுதான் வந்து லண்டன் டு பிரைட்டன் பைக் ரைட் 2025ங்க வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம சேனலை யாராவது புதுசா பாகறீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணிக்கோங்க வாங்க நம்ம வீடியோக்குள்ள போய் பார்க்கலாம் [음악] சோ நண்பர்களே பாத்தீங்கன்னா இவங்க எல்லாரும் வந்து லண்டன்ல இருந்து பிரைட்டனுக்கு சைக்கிள்யே போறாங்க இது பாத்தீங்கன்னா சுமார் 55 மைல் தூரங்க இது வந்து ஒரு ஆர்கனைஸ்டு ரைடு இது வந்து இந்த சாரிட்டி எல்லாம் சேர்ந்து நடத்துது ஒரு அஞ்சு ஆறு சாரிட்டி சேர்ந்து நடத்துறாங்கங்க பாருங்க சைக்கிள் வந்து ஏகப்பட்ட பேர் போறாங்க இதுல நிறைய பேர் வந்து குடும்பம் குடும்பமா கலந்துக்கறாங்க இது எங்க இருந்து தொடங்குதுன்னு பாத்தீங்கன்னா கிளாப்ஹம் காமன் அங்க இருந்துதாங்க ஆரம்பிக்குது கிளாப்ஹேம் கிளாப்ஹேம் காமெண்ட்ல இருந்து ஆரம்பிச்சு பிரைட்டன் சீ சைடு வரைக்கும் போகுதுங்க இப்ப நாம எங்க இருக்கோம்னு பாத்தீங்கன்னா கார்சல்டன் காலேஜ் கிட்ட இருக்கோம் சோ இது வந்து ஒரு ஆர்கனைஸ்டு ஈவென்ட்தான் இது வந்து இந்த சாரிட்டி எல்லாம் சேர்ந்து நடத்துது இதுக்கு வந்து நீங்க பணம் கட்டி ரிஜிஸ்டர் பண்ணிக்கணும் நீங்க இத முடிச்ச உடனே பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் அவங்க வந்து இது கொடுப்பாங்க சர்டிபிகேட் தருவாங்க அதுக்கு அப்புறம் வந்து டீஷர்ட்லாம் தருவாங்க பாருங்க டிஃபரண்ட் டிஃபரண்ட் சைக்கிள் எல்லாரும் போறாங்க இது முக்கியமா பாத்தீங்கன்னா நீங்க எலக்ட்ரிக் சைக்கிள் வந்து போக முடியாது வேணா நீங்க ஹைபிரிட் சைக்கிள் அதாவது பெடல் அசிஸ்ட் எலக்ட்ரிக் வேணா நீங்க யூஸ் பண்ணலாம் நல்லாவே வந்து ஜாலியா இருக்கும்னு நினைக்கிறேன் நான் போனது இல்ல ஆனா வந்து நிறைய பேர் போறாங்க நான் கூட கொஞ்சம் பேர்தான் போவாங்கன்னு நினைச்சேன் ஏகப்பட்ட பேர் போறாங்க இது வந்து கிளாப்ம் காமன்ல இருந்து ஆரம்பிச்சு இப்படியே கார்ஷல்டன் அப்புறம் மெஷதம் அப்புறம் வந்து ஈஸ்ட் கிரீன் சீட் ஹேவர்ட்ஸ் ஹெல்த் இதெல்லாம் வழியா போகுது இது பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் நடுவுல வந்து ஒரு நாலு அஞ்சு இடத்துல அவங்க வந்து ஸ்டாப் கூட வச்சிருக்காங்க அது எதுக்குன்னா தண்ணி நீங்க ஃபில் பண்ணிக்கலாம் அப்புறம் இந்த காபி எல்லாம் வைப்பாங்க ரெஃப்ரஷ்மென்ட்லாம் கொடுக்குறாங்களாமா அதே மாதிரி நீங்க அங்க போயிட்டு திரும்பி வரும்போது பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் இந்த சைக்கிள் நீங்க ஓட்டிட்டு வர வேணாம் சோ அவங்களே வந்து எடுத்துட்டு வர டிராப் சர்வீஸும் வச்சிருக்காங்க சோ அதுல நீங்க போட்டுட்டு நீங்க வந்துரலாம்னு போட்டுருக்கு வெப்சைட்ல சோ மக்கள் எல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணி போறாங்க நிறைய பேரு வந்து போயட்டே இருக்காங்க நிறைய பேர் ஆக்சுவலா வந்து நீங்க 18 வயசுக்கு மேல இருந்தீங்கன்னா நீங்க வந்து இதுல ரிஜிஸ்டர் பண்ணி கலந்துக்கலாம் சோ இது ஒரு ஒரு வித்தியாசமான ஈவென்ட் இது இந்த வருஷத்துல இந்த சம்மர் டைம்லதான் நடக்கும் சோ எல்லாருமே வந்து ஜாலியா போயிட்டு இருக்காங்க அவங்களுக்கு வந்து நிறைய பேர் ரோட்ல எல்லாம் வந்து சேர்ஸ்லாம் பண்ணிட்டு இருந்தாங்க சோ ரொம்பவே ஒரு அருமையான நாளுங்க இன்னைக்கு வந்து நல்ல ஒரு வெதர் வெயலா இருக்குது அதனால வந்து இவங்க எல்லாருமே சூப்பரா போறாங்க சோ இத எப்படி பண்ணிருக்காங்கன்னா நிறைய ரூட் வந்து இந்த போற ரூட் எல்லாம் வந்து இங்க சைக்கிள் போறதுக்காக வந்து அதை வந்து பிளாக் பண்ணி ஒன்லி சைக்கிள் மட்டும் இருக்கு சில இடத்துல வந்து ரூட் வந்து டைவர்ட் பண்ணி விட்டுருக்காங்க இப்ப எங்க ஏரியால பாத்தீங்கன்னா அப்படியே சைடுலயே போறாங்க இங்க பாருங்க சூப்பரா போறாங்களா அப்படியே நம்ம இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி போய் கூட எடுக்கலாம் வாங்க நம்ம அப்படியே இதை பார்த்துட்டே போலாம் சோ நீங்க யாராவது வந்து லண்டன்ல இருக்கீங்கன்னா இத நீங்க கண்டிப்பா கலந்துக்கலாம் ஃபர்ஸ்ட் வந்து இது கிளாப்ம் காமன்ல இருந்து ஆரம்பிக்குது அதுக்கப்புறம் வந்து 17வது மைல்ல வந்து மெர்ஸ்தாம்ல போய் நிறுத்துறாங்க ஐ மீன் நிறுத்துறாங்கன்னா என்ன தண்ணிக்காக நீங்க அங்க ஸ்டாப் பண்ணி தண்ணி எல்லாம் குடிச்சிட்டு ஃபில் பண்ணிட்டு போலாம் 17 மைல் அதுக்கப்புறம் 30 வது மைல்ல வந்து டர்னர்ஸ் ஹில் அங்கயும் வந்து பண்றாங்க சோ அப்படியே இந்த வீடியோ உங்களுக்கு புடிஞ்சிருந்துச்சுன்னா லைக் பண்ணிக்கோங்க புதுசா யாராவது பாக்குறீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க இந்த வீடியோ எல்லாம் வந்து உங்க ிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க அப்புறம் உங்களோட கருத்துல்லாம் வந்து கமெண்ட்ல போடுங்க சோ 30 வது மைல்ல வந்து டர்னர்ஸ் ஹீலையும் வந்து நீங்க வந்து தண்ணி ஃபில் பண்ணிக்கலாம் வந்து ரெஸ்ட் எடுக்கலாம் ரெஃப்ரஷ்மென்ட்லாம் இருக்கு அதுக்கப்புறம் 39வது மைல்ல வந்து லின்ட்லயும் இதையே பண்றாங்க அதுக்கப்புறம் 48வது மைல்ல வந்து டிசலிங் பேக்கன் அங்கேயும் இருக்கு இந்த டிசலிங் பேக்கன் பாத்தீங்கன்னு வச்சுக்கங்க அது வந்து ரொம்ப ஏத்தமா இருக்குமாமா ஏத்தம்னா என்ன கொஞ்சம் வந்து மேல ஏறுற மாதிரி இருக்கும் நீங்க லண்டன் யுேவே சுத்தி பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் முக்காவசி இடம் வந்து ஃிளாட்டா இருக்காது கொஞ்சம் ஏத்த இறக்கமாதான் இருக்கும் என்ன போட்டுருக்காங்கன்னா சுமார் வந்து ஒன்பதுல 10 சராசரியா வந்து நீங்க மேல ஏறுற மாதிரி இருக்குமா [음악] அதே மாதிரி ஒரு ஹாய் இங்க பாருங்க எல்லாம் கைல்லாம் காட்டிட்டு போறாங்க எல்லாரும் ரொம்ப ஜாலியாவே போறாங்க இவங்களோட ஐட்டம்ஸ்லாம் வந்து நீங்க வந்து ஒரு வண்டி வச்சு அது எடுத்துட்டு வராங்க நிறைய சப்போர்ட் இருக்குங்க மெக்கானிக்கல் சப்போர்ட்லாம் இருக்கு உங்க சைக்கிளுக்குல்லாம் ஏதாவது ஆச்சுன்னா அவங்க வந்து அத சரி பண்ணி கொடுப்பாங்களாமா சோ இது வந்து ஒரு சூப்பரான ஒரு ரைடா இருக்கும்னு நினைக்கிறேன் வாங்க நம்ம அப்படியே போயிட்டே பார்க்கலாம் பாருங்க எல்லாரும் வந்து ஜாலியா போறாங்க எப்ப எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரியல இது எவ்வளவு நேரம் ஆகுன்னு போட்டுருக்காங்கன்னா நாலு அஞ்சு மணி நேரம் ஆகுன்னு போட்டுருக்கான் சோ நாம அப்படியே கொஞ்ச தூரம் தள்ளி வந்து கார்ஷல்டன் பாண்ட கிட்ட வந்துட்டான் இங்கயும் பாருங்க சூப்ப மக்கள் வந்து ஜாலியா வந்துட்டு போயட்டே இருக்காங்க இந்த இடத்தல்லாம் வந்து டைவர்ஷன் பண்ணி விட்டுருக்காங்க சோ விதவிதமான சைக்கிள்லதான் வராங்க இங்க பாருங்க இந்த சைக்கிள் எல்லாம் வந்து சூப்பரான சைக்கிள் எல்லா மாதிரியான சைக்கிள்லயும் வராங்க நார்மல் சாதாரண சைக்கிள்ல இருந்து கியர் வச்ச சைக்கிள் வரைக்கும் வராங்க இதுல ஹைப்ரிட் சைக்கிள் எல்லாம் கூட இருக்கு ஆனா முக்கியமா இது பாத்தீங்கன்னா இது வந்து பெடல் அசிஸ்ட் ஹைப்ரிடாதான் இருக்கணும் நீங்க வந்து ஃபுல்லி எலக்ட்ரிக்ல வந்து இதுல கலந்துக்க கூடாதுன்னு போட்டுருக்கு இதெல்லாம் வந்து பாருங்க பெடல் அசிஸ்ட் தான் இது [음악] [음악] இதே ரைடு வந்து பாத்தீங்கன்னு வச்சுக்கங்களேன் 14 செப்டம்பர்லயும் நடக்குது இதே ரூட்டுதான் இந்த 55 மைல் ரூட்டு உங்களுக்கு யாருக்காவது விருப்பம் இருந்ததுன்னா கண்டிப்பா நீங்க வந்து ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டு இதுல கலந்துக்கோங்க ரொம்பவே நல்லா இருக்கும் இது யார் யாரெல்லாம் நடத்துறாங்கன்னு பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களே ராயல் ஃப்ரீ சாரிட்டி சால்வேஷன் ஆர்மி கிரேட் ஆர்மன் ஸ்ட்ரீட் சாரிட்டி அப்புறம் கேன்சர் ரிசர்ச் யுகே இவங்களுக்குெல்லாம் சேர்ந்துதான் வந்து இ இந்த ஈவென்்ட வந்து ஆர்கனைஸ் பண்றாங்க இது எதுக்குன்னா ஃபண்ட் ரைஸ் பண்றதுக்காக நடத்துறாங்க இது வந்து ஒன் ஆஃப் த ரொம்ப பாப்புலர் சைக்கிள் ரைடுங்க இது [음악] இதுல வந்து நிறைய போற வழி பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களே ரொம்ப ஒரு பிக்சர் ஸ்டிக்கான ஒரு வில்லேஜ் ரூட் எல்லாம் நீங்க போகலாம் [음악] [음악] அதே மாதிரி இது வந்து ஸ்டார்ட் டைம் பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் டிஃபரண்ட் டிஃபரண்டான ஸ்டார்ட் டைம் இருக்குதாமா அந்த கிளாப் மாமன்ல கிளம்புறது நீங்க வந்து அதுல ஏதோ ஒரு டைம்ல வந்து நீங்க கிளம்பி போகலாம் சர்ஸ் ஹவ் a லவ்லி டே சர்ஸ் சர்ஸ் ஹவ் a லவ்லி டே எவரி 30 மினிட்ஸ்ங்க அதாவது காலையில 6 மணியில இருந்து 9:30 மணி வரைக்கும் எவ்ரி 30 மினிட்ஸ் வந்து ஸ்டார்ட் டைம் வச்சிருக்காங்க சோ இது புதுசா சைக்கிள் ஓட்டுறவங்கள இருந்து நல்ல ப்ரோவா சைக்கிள் ஓட்டுறாங்கல்ல அவங்க வரைக்கும் போலாம் சில பேர்ல்லாம் பாருங்க சூப்பரா வேகமா போறாங்க இவங்கல்லாம் வந்து ப்ரொபஷனலா சைக்கிள் ஓட்டுறவங்களா இருப்பாங்க சோ முக்கியமா இதுல நீங்க கலந்துக்கணும்னா நீங்க வந்து ப்ராப்பரான ஒரு ஹெல்மெட் ஒரு கிளவுஸ் அதுக்கப்புறம் வந்து ப்ராப்பரான டிரஸ் ஷூ இதெல்லாம் போட்டுக்கிட்டு நீங்க ஓட்டுறதுதான் நல்லது ஆனா நான் சில பேரை பார்த்தேன் அவங்க வந்து நார்மல் சைக்கிள் நார்மல் டிரஸ்லயும் போறாங்க சோ இது உங்களோட விருப்பத்தை பொறுத்து நீங்க வந்து எப்படி வேணாலும் போலாம் அதே மாதிரி வந்து இவங்க என்ன பண்றாங்கன்னா நீங்க உங்களோட பேக் எல்லாம் வந்து நீங்க அவங்ககிட்ட கொடுத்துட்டீங்கன்னா அவங்க பேக் எடுத்துட்டு வந்து அந்த பாருங்க ரெண்டு பேரு போற சைக்கிள் எல்லாம் போறாங்க பாருங்க சூப்பரா ரெண்டு பேரு இது மாதிரி மூணு பேரு போற சைக்கிள் அப்புறம் இன்னொருத்தர் வந்து படுத்துட்டே போற சைக்கிள்ல்லாம் கூட நான் பார்த்தேன் நிறைய பேர் கொஞ்சம் சின்ன பசங்கல்லாம் கூட இருக்காங்க இதுல சோ எல்லாரையும் வந்து நம்ம சேர்ஸ் பண்ணி அனுப்பிட்டு இருந்தோம் நிறைய பேரு என் கூட பக்கத்துலயே இன்னும் ரெண்டு மூணு பேர்ல்லாம் கூட எல்லாருக்கும் சேர்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ பாருங்க சூப்பரா கைல்லாம் காட்டிட்டு போறாங்க எல்லாரும் ஜாலியா சோ இந்த பேக் டிராப் கூட இருக்குதுங்க அவங்ககிட்ட அதுக்கு வந்து தனியா வந்து 8 பவுண்டுன்னு போடு இருந்துச்சு அவங்க என்ன பண்றாங்கன்னா பேக வந்து இங்க இருந்துங்க டிராப் ஆப் பண்ணிட்டு திருப்பியும் எடுத்துட்டு வராங்க [음악] சஸ் கிட்டத்தட்ட 14,000 15,000 பேர் கலந்துகிட்டாங்கன்னு போட்டுருக்காங்க இது மூலமா வந்து 2024ல பாத்தீங்கன்னு வச்சுக்கங்க 1 மில்லியன் பவுண்ட் வந்து ரைஸ் பண்ணிருக்காங்க சும்மா இல்ல மில்லியன் பவுண்டுங்க அதாவது 10 லட்சம் பவுண்ட் 10 லட்சம் பவுண்ட் ரெஸ் பண்ணிருக்காங்க சோ இந்த பணத்தல்லாம் வந்து அவங்க சாரிட்டிக்காக யூஸ் பண்றாங்க இ பாருங்க அந்த குட்டி சைக்கிள் எல்லாம் கூட Morning a lovely day [음악] இந்த ரூட்ல பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களே 80% ஆப் த ரூட்ட வந்து ரோட வந்து இங்க கக்ளோஸ் பண்ணி இந்த சைக்கிளக்காக விடுறாங்க அதே மாதிரி அஞ்சு வந்து ரெஸ்ட் ஸ்டாப் வச்சிருக்காங்க அங்க வந்து ஃபுட் ரெஃப்ரஷ்மென்ட் டாய்லெட் மெடிக்கல் அசிஸ்டன்ட் மெக்கானிக்கல் அசிஸ்டன்ட் எல்லாமே கொடுக்குறாங்க அப்புறம் வந்து இந்த ரைடு ஃபுல்லாவே வந்து கூட வந்து ரைடு ரேஞ்சர்ஸ்ன்னு சொல்லிட்டு அவங்க இந்த ரைடு ஃபுல்லாவே வந்துகிட்டே இருப்பாங்க உங்களுக்கு ஏதாவது நடுவுல ஹெல்ப் வேணும்னா அவங்கிட்ட ஹெல்ப் எடுத்துக்கலாம் அப்புறம் வந்து ஃப்ரீயான ப்ரீயா வந்து பூஸ்டர் டிரான்ஸ்போர்ட்ன்னு வச்சிருக்காங்க அவங்க என்ன பண்ணுவாங்கன்னா நடுவுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சு உங்களால இது பண்ண முடியலன்னா அவங்க வந்து ஹெல்ப் பண்ணி அவங்கள கூப்பிட்டுட்டு வராங்க அதே மாதிரி நான் சொன்ன மாதிரி இந்த பேக் டிராப் சர்வீஸும் இருக்கு அதுக்கான எக்ஸ்ட்ரா காசு அதுக்கப்புறம் வந்து கோச் சர்வீஸ் கூட இருக்குதாமா ஸ்டார்ட் லைன்ுக்கு போறதுக்கும் அதே மாதிரி பினிஷ் லைன்ல இருந்து ஹோம்முக்கு வரதுக்கும் அதுக்கெல்லாம் தனி காசு போல் இருக்கு அப்புறம் வந்து மெடல் கொடுப்பாங்களாமா எல்லா பினிஷ் பண்றவங்க எல்லாருக்கும் மெடல் டீஷர்ட் ஜெர்சி அதெல்லாம் கொடுக்குறாங்க [음악] சோ இவ்வளோவும் கொடுக்குறாங்கங்க அதே மாதிரி இந்த ஃண்ட் ரைஸ் பண்ணி இத வந்து இவங்க வந்து நிறைய விஷயத்துக்காக யூஸ் பண்றாங்க அதெல்லாம் நீங்க வந்து அந்த வெப்சைட்ல போனீங்கன்னா தெரியும் பாருங்க காஷல்டன் பாண்ட் கிட்டதான் நம்ம இப்ப இங்க இருக்கோம் கார்ஷல்டன் பாண்ட் கிட்டதான் நம்ம இருக்கோம்.லடே இங்க இருந்துதான் மக்கள் எல்லாம் வந்து சூப்பரா போயிட்டு இருக்காங்க இவங்கள ரொம்பவே என்ஜாய் பண்ணி போறாங்க வெதர் அருமையா இருக்கறதுனால பாருங்க எல்லாரும் கை எல்லாம் கொடுத்துட்டு ஹைபை எல்லாம் பண்ணிக்கிட்டு போறாங்க இதுக்கு வந்து வாலண்டியர்ஸ் கூட இருக்கறாங்க நீங்க வந்து யாராவது வாலண்டியர் பண்ணனும்னா அவங்களோட சைட்ல போயிட்டு நீங்க சைன் அப் பண்ணிக்கலாம் சோ நீங்க வந்து ஸ்டார்ட் லைன்ல வாலண்டரா இருக்க விரும்புறீங்களா இல்ல பினிஷ் லைன்ல இருக்க விரும்புறீங்களான்னு சொல்லி நீங்க வந்து இதை செஞ்சுக்கலாம் Morning a lovely day guys Keep going [음악] Have a lovely day Keep going Cheers Good morning [음악] சரிட்டி அப்படிதான் போட்டுருக்காங்க இதுக்கு பாருங்க ஹைபைலாம் பண்ணிட்டு போறாங்கஹலடே குட் மார்னிங் குட் மார்னிங்ஸ் ஹவ் லவலி டே மார்னிங் [음악] 55 மைல்ன்னா கிட்டத்தட்ட 80 kmக்கு மேல ஆனாலும் போறாங்க [음악] சூர்ஸ் மார்னிங் ஹவ் லவ்லி டே குட் மார்னிங் [음악] இது வெறும் நீங்க வந்து சைக்கிள் ரைடா மட்டும் பாக்க கூடாது இது வந்து பாத்தீங்கன்னா இது வந்து ஒரு நல்ல ஒரு நோக்கத்துக்காக சில பேர் போறாங்க சில பேர் வந்து இது சைக்கிள் ஓட்டுறதுனால உடம்புக்கு நல்லதுன்னும் போறாங்க சிலர் வந்து இத வந்து ஒரு சாதனையா நினைச்சு போறாங்க சோ இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா கண்டிப்பா லைக் பண்ணிக்கோங்கிங் அப்படியே நீங்க புதுசா யாராவது பாகறீங்கன்னா நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்கிங் உங்க பிரண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க அந்த பெல் பட்டனை மறக்காம அமுக்கி வச்சுக்கோங்க அப்பதான் நான் வீடியோ போடும் போதுல்லாம் உங்களுக்கு வரும் சோ மோஸ்ட்லி நம்ம வந்து தொடர்ந்து வந்து வீடியோ போட ட்ரை பண்றேன் ஆனா சில நேரத்துல லேட் ஆகுது இருந்தாலும் நான் வந்து ஃபுல்லா வீடியோ எடுத்து போட ட்ரை பண்றேன் எடிட் பண்ணாதான் டைம் பத்த மாட்டேங்குது சோ இந்த இடத்துல வந்து அபிசியல் ஸ்டாப் கிடையாது இது வந்து ஒரு அன் அபிசியல் ஸ்டாப்தான் இங்கயும் வந்து சில பேரு நிறுத்தி வந்து ரெஸ்ட் ரூம்லாம் யூஸ் பண்ணிட்டு தண்ணி எல்லாம் குடிச்சிட்டு ஃில் பண்ணிட்டு கொஞ்சம் ரெஃப்ரஷ் பண்ணிட்டு போறாங்க இது எந்த இடம்ன்னு பாத்தீங்கன்னா கார்ஷல்டன் பாண்ட் பக்கத்துல இருக்க தி கிரே ஹவுண்ட் பப்தாங்க இது இது வந்து இங்க கார்ஷல்டன்ல இருக்கற ஒரு ஃபேமஸான ஒரு பப் இங்க கூட ஒருத்தர் வந்து ப்ரொபஷனல் போட்டோகிராபர் கேமராமேன் வந்து அவர் வீடியோ எடுக்கறாரு அப்படியே இங்க வர சைக்கிளிங் சைக்ளிஸ்ட் எல்லாம் வந்து போட்டோவும் எடுத்துட்டு இருக்காரு இத பாருங்க அவர் எடுத்துட்டு இருக்காரு அங்க சோ நிறைய பேர் பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் எல்லாரும் கை தட்டி அவங்கள வந்து ஊக்க விக்கிறாங்கங்க [음악] சில சில பேர் வந்து ரொம்ப ஃபேமிலியா கூட நிறைய பேர் போறாங்க இது ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸா இருக்கும் அனுபவமா இருக்கும் ஏன்னா பாத்தீங்கன்னு வச்சுக்கங்களே கார்ஷல்டன்லயே வந்து ஒரு பீஸ்ஃபுல்லான ஒரு அமைதியான ஒரு ஊரா இருக்கும் இது நிறைய வந்து ஒரு நல்ல மரம் ஷேடு அதுக்கப்புறம் வந்து நல்ல ஒரு அழகான வீடு இதல்லாம் அது வழியா மக்கள் ரசிச்சுக்கிட்டே போறாங்க ஒருத்தர் வந்து அவரு ஒருத்தர் ட்ரைலர்ல வச்சு ஓட்டிக்கிட்டே போறாரு இந்த ிளாட்டான இருக்கற இடத்துலல்லாம் ஓட்டிடலாம் மத்தபடி பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் ஏஹே எல்லாம் ஜாலியா போயிட்டு இருக்காங்க ஹைபை பண்றாங்க [음악] சோ கொஞ்சம் ஏத்த இறக்கமா இருக்கற ஏறமா ஏத்தமா இருக்கற இடத்துல்லாம் எப்படி போவாங்கன்னு தெரியல கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா பெடல் அசிஸ்ட் இருந்தா ஈஸியா ஓட்டலாம் இல்லன்னா கொஞ்சம் கஷ்டம்தான் [음악] சில இடத்துல ரோடு வந்து கொஞ்சம் மேல ஏறும் அங்கல்லாம் வந்து மக்கள் வந்து ரொம்ப யாரும் கஷ்டப்பட்டு கை விடுறது இல்ல எல்லாரும் நல்லா மிதிச்சிட்டு வேகமாதான் போறாங்க இதுல பாத்தீங்கன்னா நிறைய வயசானவங்கல்லாம் கூட போறாங்க சூப்பரா மார்னிங் ஹவ் எ லவ்லி டே மார்னிங் ஹவ் லவ்லி டே எப்படி போறாங்க பாருங்க மார்னிங் [음악] இப்ப டைம் பாத்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் இது வந்து காலையில டைம்ங்க மணி வந்து 10 தான் ஆகுது 10:30ர ஆகுது சோ காலையிலயே எல்லாரும் சூப்பரா கிளம்பி போறாங்க இவங்க எப்படியும் வந்து ஒரு மத்தியானம் இல்லன்னா ஒரு ஈவினிங்குள்ள பிரைட்டன் போயிடுவாங்க அங்க இருந்து ரைட்டர் எல்லாம் என்ஜாய் பண்ணிட்டு அதுக்கப்புறம் ரிட்டர்ன் வந்து அவங்க அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி கோசலயோ இல்ல ரிட்டர்ன் சர்வீஸ்லயோ இல்ல ட்ரெயின்லயோ வந்துருவாங்க குட் மார்னிங் ஹவ் எ லவ்லி டே குட் மார்னிங் ஹவ் எ லவ்லி டே குட் மார்னிங் சர்ஸ் குட் மார்னிங் ஹவ் எ லவலி டே குட் மார்னிங் குட் மார்னிங் சோ நம்ம அடுத்த இடத்துக்கு கொஞ்சம் நவுந்து போலாம் வேற இடத்துக்கு நம்ம ஒரே இடத்துலயே நின்னு வீடியோ எடுத்துட்டு இருக்கோம் வாங்க நம்ம இன்னும் கொஞ்சம் முன்னாடி போய் பார்க்கலாம் [음악] சர்ஸ் ஹவ் எ லவ்லி டே குட் மார்னிங் குட் மார்னிங் ஹவ் லவ்லி டே சர்ஸ் ஹவ் எ லவ்லி டே குட் மார்னிங் மார்னிங் ஆக்சுவலா வந்து நீங்க இந்த ரைடுல கலந்துக்கணும்னா இதுக்கு முன்னாடியே வந்து அவங்க ட்ரெய்னிங் ஈவென்ட் மாதிரில்லாம் கூட நடத்துறாங்க சோ அதுல வந்து எப்படி வந்து இந்தஜிபிஎx மேப் எல்லாம் வந்து பார்த்து நீங்க ரூட் பார்த்து போறது [음악] சோ இதுல வந்து டிச்சலிங் பேக்ன்னு ஒரு இடம் இருக்கு அதுதான் வந்து கொஞ்சம் மேல ஏத்தமா இருக்கும் போல இருக்கு கொஞ்சம் மழை மாதிரி அதுக்கே இவங்க தனியா ட்ரெய்னிங் தராங்க சோ இந்த இடத்துல வந்து கொஞ்சம் டைவர்ஷன் பண்ணி போறாங்க அதனால வந்து என்ன பண்றாங்கன்னா இங்க வந்து சிக்னல் வச்சு இவங்க கொஞ்சம் பிளாக் பண்ணி நிறுத்தி நிறுத்தி விட்டுட்டு இருக்காங்க சோ இங்க சில பேர் ரோடு ஓரத்துல நிறுத்திக்கிறாங்க சில பேர் வந்து அப்படியே சைக்கிள் இருந்துட்டு போறாங்க சோ ஆனா போற வழி ஃபுல்லா வந்து உங்களுக்கு சைன் போர்டு ரவுட் எல்லாமே இருக்கும் நீங்க வந்து அதனால வழி தெரியாம மிஸ் ஆயிடுவன்றதுக்கான வாய்ப்பே கிடையாது போற வழி ஃபுல்லா அவங்க வந்து ரைடு ரேஞ்சர்ஸ்ன்னு சொல்லிட்டு ஒருத்தங்க பைக்ல வராங்க ஐ மீன் மோட்டார் பைக்ல அதனால வந்து நீங்க எப்பயுமே வந்து தொலையறதுக்கான வாய்ப்பு வந்து ரொம்ப ரொம்ப கம்மி சோ இதே ரூட்லயே நீங்க போலாம் [음악] சோ பாருங்க சைக்கிள்ல எல்லாரும் சூப்பரா போறாங்க பாருங்க [음악] பாருங்க எல்லா விதமான சைக்கிளும் இருக்குங்க இதுல பட் அவங்க என்ன போட்டுருக்காங்கன்னா நீங்க மவுண்டைன் பைக் கூட எடுத்துட்டு வரலாம் ஆனா வந்து அகலமான டயர் வச்சு எடுத்துட்டு வராதீங்க அது வந்து ஓட்ட கஷ்டமா இருக்கும் சோ மெலிசான டயர் வச்சுதான் போட்டு வாங்க அதுதான் வந்து ரொம்ப தூரத்துக்கு போலாம்னு போட்டுருக்கு பாருங்க இப்ப பாத்தீங்கன்னா உங்களுக்கு தெரியும் ஏகப்பட்ட பேரு வந்துருக்காங்க லாஸ்ட் இயர் வந்து 14,000 பேர் கலந்துகிட்டாங்கன்னு போட்டுருக்காங்க இந்த வருஷமும் அதே மாதிரிதான் கலந்துருப்பாங்கன்னு நினைக்கிறேன் சோ இதெல்லாம் வந்து நீங்க வெப்சைட்ல போய் பாத்தீங்கன்னா அவங்க எல்லா டீடைல்ஸும் போட்டுருப்பாங்க இந்த பாருங்க சிக்னல் முடிஞ்சு எல்லாரும் எப்படி வேக வேகமா போறாங்க பாருங்க சோ இங்கேயும் மக்கள் வந்து கைதட்டி அவங்களை உற்சாகமா வரவேற்றுட்டு இருந்தாங்க [음악] குட் மார்னிங் சேர்ஸ் கய்ஸ் ஹவ் எ லவ்லி டே குட் மார்னிங் குட் மார்னிங் இந்த மாதிரி சைக்கிள் ரைடு போறது வந்து ஒரு நல்ல விஷயம்தான் நீங்க யாராவது உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்களும் இந்த மாதிரி பண்ணலாம் இது வந்து நிறைய டைம் வந்து நடக்குது அடுத்தது செப்டம்பர்லயும் இதே ரைடு நடக்குது நீங்க அதுக்கு வேணா யாராவது ரிஜிஸ்டர் பண்ணி போறதா இருந்தா போங்க [음악] Good morning [음악] a day morning keep Cheers [음악] முடிவடையுது ஆனா இதோட முழு பயணம் இன்னும் வந்து இவங்க பல்லாயிரம் சைக்கிள் வந்து மூலம் தொடர்ந்து போயட்டே இருக்காங்க இதோட பிரைட்டன் வரைக்கும் இவங்களோட உற்சாகமா போயட்டே இருக்காங்க நம்ம வந்து இந்த வீடியோவை கார்ஷல்டன்ல இருந்து எடுத்துட்டு இருந்தோம் இது வந்து ஒரு சின்ன துவக்கம் மட்டும்தான் ஆனா இதுக்கு பின்னாடி பாத்தீங்கன்னு வச்சுக்கங்களேன் இவங்க ஓட்டுறவங்களோட முயற்சி உற்சாகம் அதே மாதிரி ஒருமித்த உணர்வு இதெல்லாம் வந்து ரொம்ப ஆழமானது சோ இவங்கள எல்லாரையும் நம்ம உற்சாகப்படுத்தி வரவேற்கலாம் இந்த வீடியோவை நீங்க பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணிக்கோங்க நம்ம சேனலை யாராவது புதுசா பாகறீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு கொடுங்க நம்ம மீண்டும் அடுத்த வீடியோல சந்திக்கலாம் அதுவரைக்கும் உங்களிடந்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் டாட்டா 나

7 Comments

Leave A Reply