🚴‍♂️ In this video, I take you along with me on an unforgettable 50KM E-bike ride from Munich to Freising!
Get ready to explore beautiful German villages, stunning countryside views, and peaceful cycling routes — all captured from a Tamil perspective! 🇩🇪🇮🇳

Starting from Munich, I travel across charming small towns, green farmlands, and quiet roads that are perfect for cycling lovers.
If you are a fan of long cycle rides, adventure, and nature, you will absolutely love this journey!

This ride wasn’t just about distance — it was about soaking in the experience, enjoying every bit of the landscape, and pushing my limits.
Cycling 50KM on my E-bike gave me a real taste of freedom, fitness, and pure joy. ❤️

I made this vlog especially for all Tamil-speaking viewers who are passionate about cycling, travel, and fitness.
If you love adventure rides or are planning to start your own cycling journey, this video will definitely inspire you!

🌟 Don’t forget to Like, Share, and Subscribe for more Tamil travel vlogs, cycling adventures, and life in Germany updates!

🔵 Highlights of this video:

50km Ebike ride from Munich to Freising 🚲

Cycling through German villages 🇩🇪

Beautiful countryside views 🌾

Fitness motivation for Tamil audience 💪

Cycling experience abroad 🌍

Tips for long-distance cycling

E-bike riding experience in Europe

✅ If you enjoyed this video, you might also love:

More Tamil Cycling Vlogs

Tamil Fitness Journey Videos

Travel Diaries from Germany 🇩🇪

Ebike Ride Adventures

👇 Stay connected!
📷 Follow me on Instagram for behind-the-scenes: [https://www.instagram.com/photoninjavisuals/]
💬 Comment below your thoughts and cycling experiences!

#CycleRideTamil #EbikeTamil #CyclingTamil #TamilCyclist #CycleVlogTamil #TamilTravelVlog #BikeRideTamil #TamilFitnessJourney #TamilAdventure #CyclingChallengeTamil #LongRideTamil #TamilRider #50KmChallengeTamil #CyclingMotivationTamil #CyclingLifeTamil #EbikeRide #CyclingChallenge #LongDistanceCycling #CyclingVlog #CyclistLife #FitnessRide #CyclingJourney #ElectricBikeRide #AdventureRide #FitnessTamil #DailyCycling #RideWithMeTamil #ExploringOnCycleTamil #TamilVlogger #TamilLifeVlog #தமிழ்சைக்கிள் #தமிழ்விளக்கு #இருசக்கரயாத்திரை #ஈபைக்

[இசை] ஹலோ கய்ஸ் மெட்டன் குஸ்காவா கழட்டி விடலாம்னு நினைச்சேன் கரெக்ட்டா நினைக்கிறேன். சோ இன்னைக்கு ட்ரிப் வந்து பக்கத்துல பிரைசிங்ன்ற ஒரு சின்ன கிராமம் இருக்கு. ஆல்மோஸ்ட் வந்து 23 கிலோமீட்டர் தள்ளி இருக்கு. அப் அண்ட் டவுன் இன்னைக்கு அந்த சிட்டிக்குள்ள போற வேற டிஸ்டன்ஸ் போறது எல்லாத்தையும் சேர்த்து எப்படியும் ஒரு 50 km வந்துரும்னு நினைக்கிறேன். பார்கலாம். ஒரு கிராமத்து வழியாதான் போகணும். சும்மா சிட்டி ரைடுலயே போக வேண்டாம். அப்படின்னு டிசைட் பண்ணி நான் இந்த ரூட்ட சூஸ் பண்ணிருக்கேன். இந்த ரூட்ல போனா நல்லா இருக்கும். சுத்தி வயல் வழியா நான் லாஸ்ட் வீடியோலயே வந்து, அந்த ஒரு மஞ்ச கலர் பூ இருக்குற ஏரியா போனோம் இல்லையா? நல்லா இருந்துச்சு. நல்லா இருக்கு. நல்லா இருக்கு அப்படியே போடு. அந்த மாதிரி ஒரு வீட்டோதான் சூஸ் பண்ணிருக்கேன். பாக்கலாம். சோ நான் ஆல்ரெடி ஒரு 2 கிலோமீட்டர் இது பண்ணிட்டு வந்துட்டேன். இல்ல புரியல. இன்னும் 21 km இருக்கு. எப்படி போகுதுன்னு பாக்கலாம். போய் பாப்போம். சோ இந்த இடம்தான் நான் யூசுவலா இந்த ட்ரெயின் நிக்குது இல்லையா இந்த இடத்துலதான் வந்து இறங்கி நான் ஆபீஸ்க்கு போவேன். வீட்டுக்கு பக்கத்துலயேதான் ஆபீஸ். உனக்கு என்னப்பா உனக்கு என்னப்பா உனக்கு என்னப்பா என்னடா எல்லாரும் இதே டயலாக் சொல்றீங்க. இதுல ட்ரெயின்ல போறதுக்கு 20 மினிட்ஸ் கிட்ட ஆகும். சோ நம்ம இதுல போறதுல எவ்வளவு நேரம் ஆகுதுன்றத போனாதான் தெரியும். இதுல ஒன் ஹவர் கிட்ட காட்டுது. சோ இதுதான் என்னோட ஆபீஸ். சோ டெய்லி வந்து ட்ரெயின்ல வந்துட்டு போயிட்டு இருந்தேன். இப்பதான் பைக் வாங்கியாச்சே. நீங்க நினைப்பீங்க என்னடா சைக்கிள வாங்கிட்டு பைக் வாங்கிட்டேன் பைக் வாங்கிட்டேன்னட்டு சொல்றேன்னட்டு. இந்த ஊர்ல இதுக்கு பேரு பைக். மச்சான். ஒத்துக்கட மனசு இல்லனாலும் உண்மைதான் உண்மைதான் நம்புறேன் உனக்கு தெரிஞ்ச புள்ள வாங்க நான் எந்த எந்த நினைப்புல இந்த ரோட்ட சூஸ் பண்ணுன்னு தெரியல ரோடு போயிட்டு இந்த மாதிரி ஒரு சரல் கல்லா இருக்கு. ஆனா இந்த சைடு பாருங்க நல்லா இருக்கா? டே பஸ் மூன் சுத்தமான காற்று இந்த அழகான இடம். எந்தாலும் சிட்டி மாதிரி வருமா சார். கெட்ட ரண்டு வர்க் ஐசை. இந்த ரோடு எப்படா முடியும்ன்ற மாதிரி இருக்கு. ஓட்டறதுக்கே கஷ்டமா இருக்கு. மவுண்டன் பீக் வாங்கி இருந்தா இதுலல்லாம் அப்படியே சர்க்லின்னு போலாம். நம்ம வாங்குன பைக்கு இந்த மாதிரி இடத்துல போறதுக்கெல்லாம் ஸ்பெஷலைஸ்டா பண்ணல. கல்லு மண்ண எல்லாம் தூக்கி அடிக்குது. அடட பிரேக் மட்டும் போட்டோம்னு வச்சுக்கோங்க. சைக்கிள் நிக்கவே நிக்காது. சல்லுன்னு போயிட்டே இருக்கும். குறுக்க எவனும் வராம இருக்கற வரைக்கும் நல்லது. இப்போ இந்த இடத்துல வந்து குதிரை வளர்கற இடம். குதிரையே காணும் ஆனா. இதுல போகக்கூடாது இல்ல அப்படின்னு போட்டுருக்காங்க. இங்க பாருங்க வியூ. நம்ம ஊர்ல தேனி அந்த ஏரியால்லாம் இப்படிதான் இருக்கும். வீடியோல பாத்துருக்கேன். செமையா இருக்குல. நைஸ்ல சூப்பர்ங்க. அப்படியே ரயில்வே ட்ராக் பக்கத்துலயே போகும்னு நினைக்கிறேன். கொஞ்ச தூரத்துக்கு. இந்த மாதிரி நம்ம ஊர்ல எம்டி ஸ்பேஸ் பாக்கணும்னா, ஊர விட்டே வெளிய போனாதான் பார்க்க முடியும். நம்ம ஊர்ல அவ்வளோு பாப்புலேஷன். இங்க பாப்புலேஷன் கம்மி. அதனால உங்களுக்கு பெருசா தேவைப்படல. இவங்களுக்கெல்லாம் தம்பி பாப்பா பிறந்துருக்கா? அடா பாவி உனக்கு இன்னொரு குழந்தை பிறந்துருக்குன்னு சொல்ல வேண்டியதுதானே ஐயயா. நம்ம போய் அங்க பிரிட்ஜே இறங்கணும்னு நினைக்கிறேன். மேல ஏறி இறங்கணும். அவங்க இருக்கறதவிட நம்ம ஊர் மக்களோட பாப்புலேஷன் ஜாஸ்தி ஆயிரும்னு நினைக்கிறேன். அந்த அளவுக்கு நிறைய பேர் வந்துட்டு இருக்காங்க. அதுவும் ஒரு சில கம்பெனிஸ் எல்லாம் இருக்கு. இப்ப நம்ம ஊர்ல வந்துட்டு காலேஜ் முடிச்ச உடனே அது பேர் என்னஹசிl அட்சென்சர் இந்த மாதிரி கம்பெனிஸ்க்கு வந்துட்டு வேலை கிடைக்கும். எவ்வளோ ஒரு 3 லட்சத்தி 20,000 3ல,50,000 மேக்ஸிமம் எல்லாருக்கும் சேலரி கொடுத்து கூட்ட்டு போவானுங்க. ஒரு வருஷம் ஒன்ரை வருஷம் வேலை வாங்கிட்டு அனுப்பிருவானுங்க. என்னங்க எனக்கு ஒண்ணுமே புரியலையா? அதுதானப்பா எனக்கும் புரியல. அதுக்கப்புறம் திரும்ப அதே 3 லட்சத்துக்கு அடுத்த பேட்ச்ல வந்து கூப்பிட்டு வந்து, வேலை வாங்குவானுங்கல. அந்த மாதிரி இங்க ஒரு கம்பெனி இருக்கு. ஒன்னு இல்ல நிறையவே இருக்கு. ஒரு ப்ராஜெக்ட்டக்கு அவங்களுக்கு ஆள் தேவைப்படும். அந்த ஒரு ஆள வந்து இந்தியால இருந்து இங்க வர வச்சிட்டு அந்த ஒரு ப்ராஜெக்ட் பாத்தீங்கன்னா மிஞ்சு மிஞ்சு போனா 10 மாசம் 12 மாசம் ஒரு வருஷத்துல முடிஞ்சிரும். முடிஞ்ச உடனே வேலைய தூக்கிருவான். இதனால் இளைஞர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? மங்கினி பாண்டியரே மங்கினி தனமாக பேசாதீர் ஐயா உள்ளூர் பாதிப்பு முக்கியமா இனாமாக பணம் கிடைப்பது முக்கியமா? தூக்கிட்டு நெக்ஸ்ட் ஆளு இப்படியே வந்து வந்து நிறைய பேரு இந்த மாதிரி வேலை வெட்டு தூக்கி வேலை கிடைக்காமல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காங்க. திரும்பவும் அதே மாதிரி ஒரு கம்பெனிக்கு போற மாதிரி ஒரு சிச்சுவேஷன். பாருங்க ஐம்அ கார்பரேட் கிரிமினல். சைக்கிள் அழுத்திட்டு பேசுறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. நல்ல ரோட காட்டுறானா நொல்லரோட காட்டிருச்சு. [இசை] நிறைய பேர் வந்துட்டு ஜெர்மனிக்கு வரணும்னு ஆசைப்படுறாங்க நிறைய பேர் இருக்காங்க ஏன்னா நல்லா நம்ம இந்தியாவிட சேலரி கொஞ்சம் பரவாில்லாம அதிகமாதான் கொடுக்குறாங்க ஆனா அதுவும் வந்துட்டு பொழைக்க தெரிஞ்சாதான் கரெக்டா இருந்துக்க இங்கயும் வந்து செலவு ஜாஸ்திதான் எல்லாமே ரெண்ட்ல இருந்து எல்லாமே நான் ஒரு வீடியோ போட்டுருப்பேன். ஒரு சின்ன ஒரு பேசிக் ஐட்டம்ஸ் கிராசரி ஐட்டம்ஸ்ே எவ்வளவு ரேட்ன்னு. சோ இங்கேயும் அப்படியே மிச்சம் புடிச்சு பார்த்து பார்த்து செலவு பண்ணி இருந்தாதான் இந்தியால கொஞ்சமாவது காசு சேர்த்து வைக்க முடியும். தெரிஞ்சுக்க புரிஞ்சுக்க கரெக்டா இருந்தா புரோட்டா வரட்டா? உங்க முன்னாடி ரெண்டு பேரு போறாங்க. அவங்கள ஓவர்டேக்கும் பண்ண முடியாது. ரோடு அந்த லட்சணத்துல இருக்கு. சைக்கிள்ல டொங்கு டொங்குன்னு ஒரு சவுண்ட் வருது. எங்க இருந்து வருதுன்னு தெரியல. ஒரு வழியா அந்த ரோடை கிராஸ் பண்ணி இந்த ரோடுக்கு வந்தாச்சு. நல்லா இருக்கு. இந்த ரோடு பரவாில்ல. காத்து இன்னொன்னு எதிர் திசையில அடிக்குதா? பெடல் பண்றதுக்கே கஷ்டமா இருக்கு. என்னால முடியலடா. சோ அடுத்த ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப் இருக்கற இடத்துக்கு [இசை] வந்தாச்சு. இந்த ஊரை பாத்தீங்களா எப்படி? அமைதியா. என்னது இது? இன்னைக்கு ஊருக்குள்ள ஒரு வேலையும் காணோம். இன்னைக்கு ஆக்சுவலா லீவு மே 1 ஒன்னு. தெரியுமா? ஆமா. சோ எல்லாருமே வீட்டுக்குள்ள அவங்க வேலைய பாத்துட்டு அதாவது இங்க வந்து ரெஸ்ட் டேன்னா சைலெண்ட்டா இருக்கணும். சைலன்ட் டே பெருசா சவுண்ட் போடக்கூடாது. எதுவும் பண்ணக்கூடாது. அவன் அவன் வேலைய பாக்கணும் ரெஸ்ட் எடுக்கணும். அதனாலதான் இந்த ஊரே அமைதியா இருக்கறோம். குயட்டா இருக்கணும். செமையா இருக்குல லொகேஷன். அங்க ஒரு ஹைவே போகுது அந்த ஹைவேவ கிராஸ் பண்ணிட்டு நம்ம போக போறோம். இங்க எல்லாம் பெஞ்ச் போட்டு வச்சிருக்காங்க. ஈவினிங் போல வாக்கிங் வந்து அப்படியே உட்காந்து ஒரு டீய போட்டு நல்ல வியூ. சோ இந்த மாதிரி மேல ஏறற டைம்ல நான் அசிஸ்டன்ஸ் இன்கிரீஸ் பண்ணிக்கிறேன். ஏன்னா இங்கயே டயர்ட் ஆயிட்டோம்னா அப்புறம் கடைசி வரைக்கும் போறது கஷ்டமாவே. இப்படி ஒரு ரீசன் சொல்றியாடா அப்படின்னு நீங்க கேக்கலாம். எஸ் திஸ் இஸ் மை முட்டு. இட்ஸ் ஆல்ஃேக்ட் நம்ம கையில எதுவும் இல்ல. [இசை] இதுதான் ஜெர்மனியோட ஆட்டோபன். பாருங்க எல்லாம் பாஞ்சிட்டு போகணும். மோஸ்ட்லி ஸ்பீட் லிமிட் இருக்காது. எவ்வளவோ ஸ்பீட்ல வேணாலும் [இசை] போலாம். இங்க ஒரு குதிரை [இசை] பாம். நைஸ் இங்க வேற லெவல். சரியான [இசை] வியூ. இதெல்லாம் வந்து வெறும் சைக்கிள் மட்டும்தான் யூஸ் பண்ற இடம் போல இரு. ரோடே ஒரு மாதிரி இருக்கு. மாட்டு சானின்னு அர்த்தம். மாட்டு சானியா குதிரை சானியான்னு தெரியல. மோஸ்ட் ப்ராபப்லி குதிரையாதான் பாரு. அந்த குதிரைதான் இருக்கு. யோ எப்படியா சானியா இல்லை மாட்டு சாணியா? வித்தியாசத்தை கண்டுபிடிச்ச சிவகாசி லுக்கே தனி ஓ இங்க வந்து ரைட் போலாம் போல இருக்கு. இங்க மீன் பிடிச்சிட்டு இருக்காங்க. தூண்டுல போட்டு. ஏங்க தண்ணியே ஒரு ஜான் நைட்டுக்கு தான் ஓடுது இதுல மீன் வேற ஓடுதா நல்லா இருக்குல சைடுல தண்ணி ஆக்சுவலா எனக்கு இந்த மாதிரி வீடியோ மேக் பண்றது பிடிச்சிருக்கு என்னன்னா யூசுவலா எல்லாரும் போற இடத்துக்குதான் எனக்கு அந்தஃபீலிங் இருந்துட்டே இருந்தது. இந்த இடத்துலல்லாம் வந்து நிறைய பேர் கவர் பண்ணிட்டாங்கல நம்ம இன்னும் புதுசா கவர் பண்றோம் அப்படின்ற மாதிரி இருந்தது. எனக்கு ஒரே ஒரு இடம் மட்டும்தான் புதுசா இருந்தது என்னன்னா அந்த ஹிட்லரோட வீட்டை தேடி போனோம் பாத்தீங்களா காட்டுக்குள்ள அந்த வீடியோ பாக்கலன்னா போய் பாருங்க. சோ அந்த வீட்டை தேடி காட்டுக்குள்ள போனேன். அது மட்டும் தான் எனக்கு கொஞ்சம் டிஃபரெண்டா இருந்தது. ஏன்னா புதுசா பண்ண மாதிரி இருந்தது. ஐ திங்க இது புதுசு. ஜெர்மனியோட கண்ட்ரி சைடு இதெல்லாம் வந்து பெருசா யாரும் காட்டி இருக்காங்களான்னு தெரியல. தெரியுமா? ஓஹோ ஆமா சைக்கிள் ஓட்டறதுனால உடம்புக்கும் நல்லது. கண்டென்ட் போடுறதுனால அதுவும் நல்லது. எதுக்கு நல்லது? ஜோக் ஜோக் இல்ல இல்லையா காசு வருதான்னு கேட்டீங்கன்னா எஸ் வருகிறது. ஒரு கோடி ஒரு கோடிப்ப நீ பாத்த ஈட்டமா வருது. லிட்ரலி இந்தியால டீ கூட வாங்க முடியாது. நான் இங்க சொல்லல. இந்தியாலயே டீ வாங்க முடியாது. டீ குடிக்க வேணா வர்றேன். குடுக்குறதுக்குல்லாம் ஒன்னும் இல்ல. சோ இத வந்து நான் காசுக்காகவும் பண்ணல. அப்பறம் எதுக்கு நான் மானிடைஸ் பண்ணிருக்கேன்னா வரது வரட்டும். பண்றது நம்ம பண்ணுவோம். எனக்கு ஆக்சுவலா சினிமேட்டிக் வீடியோஸ் அந்த மாதிரில்லாம் பண்ணனும்னு ஆசை. நம்ம வேலை பாத்துட்டு சனிக்கிழமை ஞாச்சுக்கிழமை மட்டும்தான் கண்டென்ட் எடுக்கற ஒரு டைம். பிரைடே லாக் ஆப் பண்ண உடனே பிரைனும் அப்படியே ஆப் ஆயிடும். இதுக்கு மேல முடியாதுடா சாமின்ற மாதிரி. அதுக்கப்புறம் கிரியேட்டிவா யோசிச்சு பண்றதுக்குள்ள அது நல்லாவும் வரமாட்டேது. ஏன்னா அதுக்கு நான் ஒரு பிளான் பண்ணல. டைம் இல்ல இதுக்கு அதெல்லாம் தேவைில்ல. சைக்கிள் ஓடுனா போதும். வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் இத அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இன்கிரீஸ் பண்ணலாம்னு இருக்கேன். இப்ப இன்னைக்கு வந்து அப் அண்ட் டவுன் வந்து 50 km சொன்னே இல்லையா அப்புறம் ஸ்ட்ரைட் மட்டுமே ஒரு 50 km போலாம். 70 km போலாம். கொஞ்சம் கொஞ்சமா பிரேக் எடுத்து மூச்சு வந்துச்சு உனக்கு இலைக்குதுல்ல ஆமா கொஞ்சம் கால் வலிக்கு சோ டோட்டலா 8 கிலோமீட்டர் ஓட்டிருக்கேன். 8 kmக்கு கால் வலிக்க ஆரம்பிச்சிருச்சு. இன்னும் 15 km போணும். அட ரோடு கேவலம். ஆனா இந்த சைடுல பாருங்க செமையா [இசை] இருக்குல குட்டி மலை மாதிரி போகுது மேல அதுக்கு மேல பிளைட் இந்த மரம் இந்த ஆரோக்கிய பால் வளம்புற மாதிரியே இருக்கும். சுத்தமான காத்து அப்படிங்கற மாதிரி நீங்களே காமெடி பண்ணிட்டு அப்புறம் நான் எதுக்குடா காத்து இயரிக்கை சந்தோஷமான குடும்பம். சோ டைம் வந்து நாலு ஆகுறதுக்கு 10 நிமிஷம் இருக்கு. எனக்கு தெரிஞ்சு நான் போறதுக்கு இன்னும் 45 மினிட்ஸ் 40 டு 45 மினிட்ஸ் ஆகும். எவ்வளவு ஸ்பீடா போறோம்ங்கறது பொறுத்து. இதே மாதிரி ரோட்ல போனா ஒன் ஹவர் [இசை] ஆயிடும். பஞ்சர் ஆகாம இருந்தா சரி. இந்த கல்லுல மண்ணுல ஓட்டி சரியா இருக்கு பாருங்க. அடடா அங்க மட்டும் பாய போட்டு விரிச்சு படுத்தோம்னு வச்சுக்கோங்க. அப்படி ஒரு தூக்கம் வரும்னு நினைக்கிறேன். நல்ல ஒரு பீஸ்புல்லான ஒரு இடம். இந்த ரோடு மட்டும்தான் எனக்கு பிடிக்கவே இல்ல. கடுப்பாகுது. சன்லைட் இந்த மரத்துக்கு நடுவுல இருந்து வர்றது. வேற லெவல் அரை மணி நேரமா ஓட்டிக்கிட்டு இருக்கோம். அரை மணி நேரத்துல 8 கிலோமீட்டர் தான் கிராஸ் ஆயிருக்கு. இருங்க அங்க ஏதோ தண்ணி ஊத்துற சத்தம் கேட்டுச்சு. எங்க ஓ இங்க இருந்து வர தண்ணி அப்படியே நம்ம ஊரு பாதாவல சாக்கடைக்குள்ள போற மாதிரி போகுது. இது ஆக்சுவலா சாக்கடையா இருக்காது. நான் ஏதோ பால்ஸ்ன்னு நினைச்சிட்டு வாய பொந்துட்டு வந்தா என்னயா ரொம்ப நார்தான் இது எங்க வீட்டு செப்டிக் டாங்க். இங்க பாருங்க. சாமந்தி பூன்னு நினைக்கிறேன். ஸ்மெல் கூட நல்லா இருக்கு. ஓகே மேல இருந்து கீழ இறங்குற மாதிரி இருக்கு. அதான் சைக்கிள் ஸ்பீடா போகுது. திரும்ப வரும்போதுதான் கஷ்டமா இருக்குது. இப்படியே போனா போகத்தான் முடியும் போல இருக்கு வர முடியாது போலையே. ஏறி ஏறல போயிட்டு இருக்கு. நான் இப்பதான் ஸ்டார்டிங்ல இருக்கேன். இப்பதான் ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். எடுத்த உடனே இப்படில்லாம் காட்டுனா அவ்ளோதான். உன் ஜாலியே முடிஞ்சு போகும். அப்படியே இறங்குது. ஓ இந்த இடத்துல ஸ்லோவா போணும் ஏன்னா மான் வரும் மாமா. மான் அப்படியே பறந்து வந்து ஒரு ஜம்ப் நம்ம மேல போட்டுச்சுன்னு வச்சுக்கோங்க. உருண்டு போக வேண்டியதான். 40 km ஸ்பீடு. சோ அங்கதான் ஏர்போர்ட் இருக்குன்னு நினைக்கிறேன். நம்ம ஏர்போர்ட் வழியா போறோம். ஆனா ஏர்போர்ட்டுக்கு போகமாட்டோம். அதாவது ஏர்போர்ட்டுக்கு போற வழியில போறோம். என் தமிழ்ல கொல்லிய வைக்காது பேசிட்டு இருப்ப வாயா. ஆனா இங்கெல்லாம் வந்து கார் இருந்தாதான் இருக்க முடியும் போல இருக்கு. ஏன்னா ரொம்ப நேரமா இந்த ரோட்ல வந்துட்டு இருக்கேன். ஒரு பஸ் போன மாதிரி இல்ல. இந்த மாதிரி ஒரு இடத்துல வீடு இருந்தா நல்லா இருக்கும் பாருங்க எப்படி இருக்கு. வேற லெவல் இதெல்லாம் நம்ம ட்ரெயின்ல அப்படில்லாம் போய் பார்த்தா கூட பாத்துருக்க முடியாது. இதுதான் ஜெர்மனியோட பியூட்டி. ஒரிஜினல் பியூட்டி இல்ல இந்த மாதிரி இடத்துல நம்ம ஊரா இருந்துச்சுன்னா பைக் எடுத்துட்டு ஒரு ட்ரிப் போனா செமையா இருக்கும். இங்க நமக்கு வச்சது சைக்கிள் பைக்கும் சைக்கிளும் ஒன்னா உனக்கு இதெல்லாம் நீங்க கண்டிப்பா பார்த்தே ஆகணும் சி மேல பிளைட் சரியான வியூ வெரி குடுடா கை குடு குடு சோ காய்ஸ் பைனலி நம்ம வர வர வேண்டிய அந்த ஊருக்குள்ள போக போறோம். நானும் அப்பத்துல இருந்து எப்படா வரும்ன்னு பாத்துட்டு இருந்தேன். சோஃபைனலி வந்துருச்சு. சோ இது சோபார் நம்ம வந்து எத்தனை கிலோமீட்டர் ஓட்டி இருக்கோம்னா கிட்டத்தட்ட 20 km. அந்த தூரம்ல்லாம் நம்ம கால்குலேட்டா பண்ணிட்டு இருந்தேன். அப்கோர்ஸ் அதெல்லாம் அதிகமாதான் இருக்கும். இப்பவரைக்கும் நான் தண்ணின்னு ஒன்னு குடிக்கவே இல்ல. கடைசி ஒரு மணி நேரத்துக்கு மேல ஒரு மணி நேரம் ஆயிடுச்சா? 10 நிமிஷத்துல ரீச் ஆயிருவோம்னு போட்டுருக்கு. [இசை] அடாடா முடியலடா ஐயயோ திரும்பவும் மேல ஏறுது. என்னால முடியலடா இப்பதான் பைசைக்கிள் லேன் வருது. இதுவரைக்கும் ரோட்ல தான் ஓட்டிட்டு இருந்தேன். இப்பதான் தனி லேன். [இசை] இந்த கூகுள் வேற காதுல கையா முயான்னு கத்திக்கிட்டே இருக்கு ஹெட்செட் வேற போட்டட்டேன். அதை பண்ணு இதை பண்ணும் அதை [இசை] பண்ணு. [இசை] அடங்கப்பா கண்ணா குண்ணான்னு ஓட்டிட்டு இருக்கா சைக்கிளிங். கடன்னு சொல்லக்கூடாது. டாஸ்மார்க். டாஸ்மார்க் தான் ஓபன்ல இருக்கு. எங்கயாவது ஒரு கேப் கிடைச்சா கொஞ்ச நேரம் உட்காந்துட்டு வாய் பாத்துட்டு இல்ல புரியல திரும்ப அப்படியே ரிட்டர்ன் கிளம்ப வேண்டியதுதான். மேப் எங்க கூட்ட்டு போயிட்டு இருக்குன்னு தெரியல. இந்த சர்ச் கிட்ட போயிட்டு இருக்கோ. சர்ச் நல்லா இருக்கு. சின்னதா கியூட்டா. இங்க என்ன லெஃப்ட் போக சொல்லுது. ஹோலி பிரமாதம்டா. [இசை] ஆஹா நல்லா இருக்கு இந்த ஊரு. எல்லா மக்களும் இங்கதான் இருக்காங்க. இப்பதான் இங்க யாரையோ பார்க்க முடியுது. வந்தாச்சுன்னு சொல்லுது. இங்க என்ன இருக்கு? என்ன தெரிகிறது? சோ அவ்வளவுதான். நம்ம நெக்ஸ்ட் வீடியோவில் சந்திப்போம். இன்னொரு ஊர் பக்கம் எங்கயாவது போயிட்டு நல்ல ஊர் சைடா போயிட்டு பாப்போம். இந்த இடம் ஒன்னும் வர வழி இல்ல நல்லா இருந்தது. பட் பெருசா எனக்கு ஒன்னும் இது இல்லை. அது ஒன்னு இல்ல கீழ போட்டுரு அட சரியான வியூல ஓகே நம்ம அடுத்த வீடியோவில் சந்திப்போம். தேங்க்யூ பவ ப

Leave A Reply