Perfume Link is given in my Channel Bio
Go to my Channel and select the link above Subscribe button and choose “My Fav Luxury Perfume”

Top Notes : Grapefruit Orange, Bergamot
Middle Notes : Lavender, Elemi, Geranium
Bottom Notes : Vetiver, White Musk, Ambergris
Type : Eau De Parfum (EDP)

It can be used on skin directly as it’s EDP.
It’s color less and doesn’t stain your clothes.

39 Comments

  1. Perfume Link is given in my Channel Bio
    Go to my Channel and select the link above Subscribe button and choose "My Fav Luxury Perfume"

    Top Notes : Grapefruit Orange, Bergamot
    Middle Notes : Lavender, Elemi, Geranium
    Bottom Notes : Vetiver, White Musk, Ambergris
    Type : Eau De Parfum (EDP)

    It can be used on skin directly as it's EDP.
    It's color less and doesn't stain your clothes.

    Its not sponsored video but I get affiliate commissions if you buy it. So I will try to give best and genuine recommendations always.

  2. CARLTON LONDON 609 perfume நீங்க சொன்னீங்கன்னு நான் ஆர்டர் பண்ணி நேத்துதான் டெலிவரி ஆச்சு bro யூஸ் பண்ணி பார்த்ததுல நீங்க வீடியோல சொன்ன மாதிரி எதுவும் இல்ல ப்ரோ என்னோட பணம் 700 ரூபாய் வேஸ்ட் ஆயிடுச்சு ப்ரோ நீங்க சொன்னது கேட்டு youtube ல எந்த வீடியோவும் பார்க்கல உங்க வீடியோ பாத்துட்டு டைரக்ட்டா போய் ஆர்டர் பண்ணிட்டேன் கமெண்ட் செக் பண்ணல ரிவ்யூ கூட பாக்கல எதுவுமே பார்க்காமல் நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்கு நான் டைரக்ட்டா போய் 700 ரூபாய் போனா போகட்டும் அண்ணன் நல்லா இருக்காருன்னு சொல்லி இருக்காருன்னு நான் டைரக்டா போய் ஆர்டர் பண்ணிட்டேன் அது வந்து யூஸ் பண்ணி பார்த்த பின்னாடி தான் தெரியுது 700 ரூபாய் வேஸ்ட் நெட் அது ரிட்டன் பண்ண கூட முடியல ப்ரோ, லாங் லாஸ்டிங்கா இருக்கும் அப்படின்னு சொன்னீங்க ஒரு ஒன் ஹவர் டு அவர் கூட அது இல்ல ஒன்னும் சரியா வரல ப்ரோ நீங்க ஏதாவது வீடியோ போடறதா இருந்தா நல்லா இருந்தா மட்டும் நல்லா இருக்குன்னு சொல்லுங்க இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க 3 ஆயிரம் ரூபாய் perfume மீட்டியடிச்சுடும் இது அப்படின்னு சொன்னிங்க அந்த மாதிரி எனக்கு எதுவும் தெரியல உங்களால 700 ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது இனிமேல் நீங்க ஏதாவது வீடியோ போடறதா இருந்தா தயவு செய்து சொல்றேன் உங்க சம்பாதித்து ஆக வீடியோ பண்ணாதீங்க உங்கள நம்பி தானே வாங்குகிறோம் உங்க subscribe views காக இந்த மாதிரி பண்ணாதீங்க எதுவாயிருந்தாலும் ஒண்ணுமே சொல்லுங்க உங்கள நம்பி நாங்க வாங்குறோம் இந்த மாதிரி பண்ணா எப்படி இதுக்கு எனக்கு ஒரு பதில் சொல்லணும் ப்ரோ நீங்க

Leave A Reply